புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாறாக மாறிய சில காதல் கதைகள்!
Page 1 of 1 •
ஒவ்வொருவரின் காதல் கதை மிகவும் சுவாரஸ்மானதாக
இருக்கும். அதனை வாழ்ந்து காட்டியிருக்கும் அந்த
காதலர்களுக்குத் தான் அதனுடைய வீரியும் புரியும்.
ஆனால் அவர்களின் காதல் மூலமாக இன்று வரை நம்
நினைவில் வாழுகின்ற சில காதலர்களைப் பற்றி தெரியுமா?
இன்றைக்கு இருப்பதைப் போன்ற வசதிகளும் வாய்ப்புகளும்
அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை.
ஏராளமான சமுதாய அடக்குமுறைகளை தாண்டியே
தங்களின் காதலை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். பல்வேறு
இன்னல்களை கடந்து காதலில் ஜெயித்து காட்டிய அவர்களின்
ஒவ்வொரு கதையுமே நமக்கு இன்ஸ்பிரேஷன்!!!!!
மனிதனின் நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே காதல்
என்ற உணர்வும் இருக்கிறது, அன்றைய தினத்திலிருந்து இன்று
வரை உயிர்ப்புடன் இருப்பதும் அந்த காதலே...
ஷாஜஹான் மும்தாஜ்
-
ஆக்ரா அரண்மனை வளாகம், ஆண்டுதோறும் நடக்கும்
சந்தை, ஒரு மாலை இளவெயில் நேரம் ஷாஜகான் சந்தைக்கு
வந்தான். அங்கே ஒருகடையில் பேரழகியைச் சந்தித்தான்.
அவள் பெயர் அர்ஜுமான் பானு. அவர்களுக்குள் அரும்பியது
காதல்.
ஷாஜகான் தான் காதல் வயப்பட்டதை அப்பா ஜஹாங்கீரிடம்
கூற அவர்கள் இருவருக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது.
மன்னர், அர்ஜுமான் பானுவிற்கு மும்தாஜ்பேகம் என்று பெயர்
சூட்டி மகிழ்ந்தார். ஷாஜகானுக்கும் மும்தாஜ்பேகத்திற்கும் சம
வயது.
ஆயினும் அவர்களின் மாறாத அன்புக்கு அடையாளமாக
பதினான்கு குழந்தைகள் பிறந்தன. மன்னர் மத்திய இந்தியாவை
நோக்கி படையெடுத்து சென்றபொழுதுதான் மும்தாஜுக்கு 14வது
குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது மும்தாஜ் ஜன்னி கண்டு
இறக்க அவள் தந்த தீராத காதலின் நினைவாக, ஷாஜஹானால்
கட்டப்பட்டது தாஜ்மஹால்.

அம்பிகாபதி அமராவதி
-
கம்பனின் மகன், அம்பிகாபதி.குலோத்துங்க சோழனின் இளவரசி,
அமராவதி.கல்வியை கற்றுக்கொள்ள கம்பனின் வீட்டிற்க்கு வந்து
சென்ற அமராவதி கம்பன் இல்லாத நாளில் அமராவதியிடம்
காதலைக்கற்றுக் கொண்டாள். காதலை அறிந்த மன்னன்
அம்பிகாவதியை கைது செய்து குற்றவாளியாக்கினான்.
சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி
கிடைப்பாள் என்று ஒட்டக்கூத்தர் ஒரு போட்டியை அறிவிக்க
மன்னரும் அமராவதியும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.
அமராவதி கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு பாடல்களை பாடி
முடிக்க அம்பிகாவதி அவனை ஆரத்தழுவிக்கொள்கிறாள்.
கடவுள் வாழ்த்தை சேர்க்காமல் 99 பாடல்கள் தான் பாடப்பட்டது
என தீர்ப்பு வர குழோத்துங்கன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை
விதிக்கிறான்.
அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில்
விழுந்து உடன் அமராவதியும் இறக்கிறாள்.

லைலா மஜ்னு
அரபு நாட்டில் சிறுகிராமம். அங்கு பள்ளியில் கல்வி கற்கும் போது
இருவருக்கும் தொடங்கிய நட்பு வயது ஏற ஏற காதலாக மாறியது.
காதலை அறிந்த பெற்றோர் லைலாவின் கல்விக்கு தடைவிதித்தனர்.
ஒரு செல்வந்தனுக்கும் லைலவுக்கும் திருமணத்தையும் நடத்தி
முடித்தனர். திருமணம் முடிந்தாலும் மஜ்னு நினைப்பிலேயே
இருந்தால் லைலா, அவனைத்தேடி பல இடங்களில் அலைந்தாள்.
அவனை மீண்டும் சந்தித்தபோது அவனும் அவள் நினைவிலேயே
இருப்பதை அறிந்த அவளுக்கு அவன் மீது இருந்த காதல் பலமடங்கு
அதிகமானது.
இதை அறிந்த லைலாவின் பெற்றோர் லைலாவை வீட்டுக்காவலில்
வைத்தனர். மஜ்னுவை மறக்க இயலாத லைலா அவனது
நினைவாலேயே இறந்துபோனாள். அதை அறிந்து மஜ்னுவும் இறந்தான்.
ரோமியோ ஜூலியட்.
இருவர் வீட்டிற்கும் முன்பகை இருந்தது.
ஒருவிருந்தில் கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும்
அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது காதல் மலர்ந்தது.
குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக
விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று
அறியாத ரோமியோ விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி
வைத்த விஷத்தினை அருந்தி உயிரைவிட்டாள் அவனது காதலி
ஜூலியட்.
-
நன்றி-தமிழ்-போல்ட் ஸ்கை,9-11-2017,
------------------------
நன்றி-
- GuestGuest
மார்க் அண்டனி -கிளியோபட்ரா
கிரிஷ்னன் -ராதை
துஷ்யந்தன் -சகுந்தலை
பைரமஸ் -திப்சே
பொக்கண்டஸ் -ஜோன் சிமித்
பிக்மாலியன் -கலதேய
பாரிஸ் - ஹெலென்
வலிஸ் சிம்சன் -எட்வர்ட் மன்னர்
இப்படிப் பல...
சமீபத்தய காதலர்கள் மேகன் - ஹரி
கிரிஷ்னன் -ராதை
துஷ்யந்தன் -சகுந்தலை
பைரமஸ் -திப்சே
பொக்கண்டஸ் -ஜோன் சிமித்
பிக்மாலியன் -கலதேய
பாரிஸ் - ஹெலென்
வலிஸ் சிம்சன் -எட்வர்ட் மன்னர்
இப்படிப் பல...
சமீபத்தய காதலர்கள் மேகன் - ஹரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
படத்தில் ஷாஜஹானை பார்த்தால் விராட் கோலி போல் தோன்றுகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1