ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:47 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 6:43 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 4:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:45 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01 pm

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 10:05 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 4:43 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:59 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:57 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:57 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:54 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:53 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:52 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:51 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:50 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:48 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:45 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:27 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:23 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:07 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:28 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:26 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்

Go down

இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில் Empty இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்

Post by ayyasamy ram Sat Feb 06, 2021 7:18 pm

டெல்லி, உத்தரப் பிரதேச மாநில எல்லையில் விவசாயிகள்
போராடும் இடத்தில் இரும்பு வேலிகளையும், கம்பிகளையும்
அமைத்து போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள
நிலையில், அந்த வேலிகளுக்கு அருகே ரோஜா செடிகளை
நட்டு விவசாயிகள் நல்லெண்ண நடவடிக்கை
மேற்கொண்டுள்ளனர்..

விவசாயிகள் போராடும் இடங்களில் போலீஸார் பாதுகாப்பை
பலப்படுத்தி பல கெடுபிடிகளை உருவாக்கியுள்ளனர். பெரிய
தடுப்புகலை அமைத்தல், இரும்பு வேலிகளை அமைத்தல்,
பலஅடுக்கு தடுப்புகள் என விவசாயிகளைச் சுற்றி அமைத்து
பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். விலங்குகள் உள்ளே
நுழையாமல் இருக்கப் பயன்படுத்தும் பிரம்மாண்ட
ஆணிப்பலகைகளை அமைத்தனர் போலீஸார்.

இந்நிலையில் போலீஸார் அமைத்துள்ள பலஅடுக்கு தடுப்பு,
இரும்பு கம்பி வேலி ஆகியவற்றுக்கு அருகே விவசாயிகள்
நேற்று ரோஜா செடிகளையும், அழகிய பூக்கள் பூக்கும்
செடிகளையும் நட்டு போலீஸாருக்கு பதிலடி கொடுத்தனர்.

நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum