ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்...

2 posters

Go down

சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்... Empty சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்...

Post by ayyasamy ram Sat Feb 06, 2021 12:17 pm

சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்... Sasikala-1

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா கடந்த 31-ஆம் தேதி
விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு
பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி
வருகிறார்.

ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்களின்
அறிவுரை இருப்பதால் தற்போதைக்கு அவர் யாரையும் பார்க்காமல்
தனிமையில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் தொடர்ந்து அவரைக் காண்பதற்காக அவரது
ஆதரவாளர்களும் சொகுசு விடுதி முன்பு கூடி வருகிறார்கள்.
அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் நேற்று முன்தினம்
சசிகலாவை சந்திக்க வந்த காரணத்தினால் அதிமுக கட்சியில்
இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தொடர்ந்து சசிகலாவை காண்பதற்கு அவருடைய
ஆதரவாளர்களும் தொண்டர்களும் சொகுசு விடுதி முன்பு கூடி வருகின்றனர்.

நேற்று பெங்களூருவைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட சசிகலாவின்
ஆதரவாளர்கள் சசிகலாவை சந்திக்க சொகுசு விடுதியின் முன்பு கூடினர்.
அவர்களுக்கு சசிகலாவை காண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்
சசிகலா தங்கியுள்ள சொகுசு விடுதியின் வாயிலை தொட்டு வணங்கி
சென்றனர்.

சசிகலா தமிழகம் திரும்பிய உடன் அதிமுக கட்சி அவரிடம் சென்றடையும்
என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சசிகலா ஆதரவாளர்களின் செயலை அந்த சொகுசு விடுதியில் இருந்த
பாதுகாவலர்கள் வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதே போல் மாலையில் விடுதி முன்பு வந்த ஆதரவளார்கள் அதிமுக
கொடியோடு சசிகலா-விற்கு ஆதரவாக முழக்கமிட்டனர்,
8ஆம் தேதி சசிகலா தமிழகம் திரும்பவுள்ள நிலையில் அதிமுக கொடியுடன்
அவரை வரவேற்போம் என தெரிவித்தனர்.

நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்... Empty Re: சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்...

Post by ayyasamy ram Sat Feb 06, 2021 12:19 pm


சசிகலாவுக்கு வரவேற்பு பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு

பிப்ரவரி 8-ம் தேதி சென்னைக்கு வரவுள்ளார் சசிகலா.

சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர
ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அவர் வருகையை முன்னிட்டு
அதிமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்து போஸ்டர்களையும் ஒட்டி
வருகின்றனர்.

அதோடு சசிகலா வருகையை ஒட்டி, சென்னையில் போரூர்
முதல் வரவேற்பு பேரணி நடத்த அமமுக துணை பொதுச்செயலாளர்
செந்தமிழன் காவல்துறையில் அனுமதி கேட்டிருந்தார்.

மனுவில் தெளிவான தகவல் இல்லை என்பதால், காவல்துறை
தரப்பில் சசிகலா வரவேற்பு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மனுவில் தெளிவான தகவல் இல்லை என்பதால் பேரணிக்கான
அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அமமுக தரப்பில் புதிய மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்... Empty Re: சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்...

Post by Guest Sat Feb 06, 2021 11:38 pm

இது தமிழ்நாடு..இங்கே இப்படித்தான் நடக்கும்.நல்லது செய்தால் கடவுள் எனச் சொல்லும் நிலை மாறி கொள்ளை அடிப்பவன் கடவுள் என்றாகி விட்டது.குஷ்புவுக்கு கோயில் கட்டும் நாட்டில் இதுவும் நடக்கும்.
avatar
Guest
Guest


Back to top Go down

சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்... Empty Re: சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்...

Post by Dr.S.Soundarapandian Tue Feb 09, 2021 8:17 am

'இது தமிழ்நாடு..இங்கே இப்படித்தான் நடக்கும்.நல்லது செய்தால் கடவுள் எனச் சொல்லும் நிலை மாறி கொள்ளை அடிப்பவன் கடவுள் என்றாகி விட்டது.குஷ்புவுக்கு கோயில் கட்டும் நாட்டில் இதுவும் நடக்கும்.' -

சக்தி18 சூப்பர்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்... Empty Re: சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தகம் தேவை
» சசிகலா தமிழகம் வரும் போது அவரது ஆதரவாளர்கள் கலவரத்தை ஏற்படுத்த திட்டம் - டிஜிபியிடம் தமிழக அமைச்சர்கள் புகார்
» தேர்தல் தோல்வியை திமுக தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறது: கருணாநிதி
» ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..!
» புதுச்சேரி பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum