புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு Poll_c10  'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு Poll_m10  'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
  'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு Poll_c10  'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு Poll_m10  'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 06, 2021 12:09 pm

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தலைநகர்
டெல்லியில் போராடி வருகின்றனர், அவர்களுக்கு பலதரப்பட்ட
ஆதரவுகள் இருந்து வரும் நிலையில் ஹரியானாவில் திருமண
அழைப்பிதழ்களில் போராட்ட விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து
வாசகங்கள், புகைப்படங்கள் இடம்பெற்று வருகின்றன.

இத்தனைக்கும் ஹரியாணாவில் மனோகர் லால் கட்டார்
தலைமையிலான பாஜக அரசுதான் நடைபெற்று வருகிறது.

இம்மாநில விவசாயிகளும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
இங்குள்ள விவசாயிகள் சிலர், வித்தியாசமான முறையில்
போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை பதிவு செய்கின்றனர்.

திருமண அழைப்பிதழ்களில், 'விவசாயிகள் இல்லையேல், உணவு இல்லை'
என்ற வாசகங்கள் மற்றும் பகத்சிங், சர் சோட்டு ராம் ஆகியோரின்
புகைப்படங்களை அச்சிடுகின்றனர்.சர் சோட்டு ராம், 1881ல் பிறந்தவர்.
பிரிட்டிஷ் ஆட்சியில், விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடியவர்.
விவசாயிகளின் மேம்பாட்டிற்காக உழைத்ததால், அவர்களின் மீட்பராக
கருதப்படுகிறார்.

கைதல் மாவட்ட விவசாயி ஒருவர் பிப்., 20ம் தேதி நடக்க உள்ள,
தன் மகனின் திருமண அழைப்பிதழில், இவர்களின் புகைப்படங்கள் மற்றும்
வாசகங்கள் அச்சிட்டுள்ளார். விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு பின், நாங்கள் இருக்கிறோம். இதை அனைவருக்கும்
தெரிவிப்பதற்காக, என் மகனின் திருமண அழைப்பிதழை இதுபோல் தயார்
செய்தேன்.விவசாயிகள் அமைதியாக போராடுகின்றனர், என்கிறார் இந்த
விவசாயி.

இதற்கிடையே விபத்தில் இறந்த விவசாயி ஒருவரின் உடலில் தேசியக்
கொடியை ஏற்றியதற்காக குடும்பத்தினர் மீது உ.பி. போலீஸார் வழக்குத்
தொடர்ந்துள்ளனர். பால்ஜிந்திரா என்ற இந்த விவசாயி உடல் மீது தேசியக்கொடி
போர்த்தப்பட்டது, இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என்று
குடும்பத்தினர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளுக்கும் அங்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆதரவு
வருவதையடுத்து மத்திய அரசு கண்டித்துள்ளது.

ஆனால் விவசாய அமைப்பின் தலைவர் திகைத்,
ரிஹானா, கிரேட்டா போன்றவர்கள் யார் என்றே எங்களுக்குத் தெரியாது,
ஆனால் அவர்கள் ஆதரித்ததால் என்ன கெட்டு விடப்போகிறது என்று கேள்வி
எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
-
நியூஸ் 18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக