ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_c10இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_m10இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_c10 
heezulia
இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_c10இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_m10இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_c10 
mohamed nizamudeen
இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_c10இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_m10இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_c10 
VENKUSADAS
இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_c10இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_m10இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா!

2 posters

Go down

இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Empty இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா!

Post by Guest Fri Feb 05, 2021 1:10 am

ஒருவர் புகழின் உச்சிக்கு வந்து விட்டால்,அவர் சொல்லும் அனைத்துமே வேத வாக்காகி விடுகிறது.

பிரசாத் ஸ்டூடியோ இருந்த இடம் காணாமல் போய்விடும்..முதல் நாள் ஒலிப்பதிவில் சாபமிட்ட இளையராஜா.முதல் பாடல் ஒலிப்பதிவு படத்தில் சூரி-நாயகன்,விஜய்சேதுபதி-கதாநாயகன்,இயக்கம் வெற்றிமாறன்.

avatar
Guest
Guest

Back to top Go down

இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Empty Re: இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா!

Post by ayyasamy ram Fri Feb 05, 2021 3:31 pm

பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் வருத்தமளிக்கிறதா என்ற
கேள்விக்கு பதிலளித்த இளையராஜா,

“வாழ்கையில் எவ்வளவோ கடந்துள்ளோம். அது போல தான்.
எல்லாம் சவால் தான். முன்னேறுபவனை தடுக்க இடையூறுகள்
வரும் நாம் அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

நாம் சென்று கொண்டிருக்கும் போது மழை வருகிறது.
காகம் எச்சில் செய்கிறது. அதையெல்லாம் கடப்பது போல
தான் எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டும்” என்றார்.

தமிழ் ரசிகர்களுக்கு இனி எந்த மாதிரியான பாடல்கள்
எல்லாம் கிடைக்கும். என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
என்ற கேள்விக்கு பதிலளித்த இளையராஜா,

“மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. இசை எந்தச்
சமயத்தில் எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள்
அமைக்கும் இசையைத்தான் அவர்கள் கேட்டாக வேண்டும்.
அது தலையெழுத்து. மாற்ற முடியாது. எப்படிப் பாடல்கள்
போடுவீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது?
அதை யாராலும் சொல்ல முடியாது. மழை எப்போது வரும்
என்று மழையிடம் கேட்க முடியுமா?” என்று கூறினார்.

நியூஸ்18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Empty Re: இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா!

Post by T.N.Balasubramanian Fri Feb 05, 2021 9:13 pm

வாழ்வில் முன்னேறும் போது , நிலை தடுமாறி
வாக்கில் தவறுகள் ஏற்படுவது சகஜம்.
சாபமிடுதல் தவிர்க்கப்படவேண்டியது.
பலிக்குமா பலிக்காதா என்பது வேறு விஷயம்

ஒருவருடைய வீட்டில் ஒரு அறையை நண்பருக்கு நட்பிற்காக கொடுத்து
பிறிதொரு காலத்தே அவசியம் ஏற்படும் போது காலி செய்யச்சொல்லும்போது
மறுத்தல் சரி அல்ல.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா! Empty Re: இளையராஜாவின் புதிய ஒலிக்கூடத்தில் சாபமிட்ட ராஜா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum