ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன்

2 posters

Go down

ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன் Empty ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன்

Post by Guest Thu Feb 04, 2021 12:35 am

கொரோனா தொற்றுக்குப் பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகிறது. இத்தகைய தளங்கள் பல மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இதை பலர் நல்ல வழியில் பயன்படுத்துகிறார்கள், இன்னும் சிலர் தேவையில்லாத விஷயங்களைக் கரைத்துக் குடித்துவிடுகின்றனர். யூடியூப் மூலம் அரையும் குறையுமாக ஹேக்கிங்கில் இருந்து தப்பும் தந்திரங்களை தெரிந்து கொண்ட ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 வயது காசியாபாத்தைச் சேர்ந்த சிறுவன் குமார், செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன் How-to-register-complaint-with-cyber-cell-of-police-1611902242

இந்த சிறுவன் யூடியூப் மூலம் தந்திரங்களைக் தெரிந்து கொண்டு தனது சொந்த தந்தையின் (ராஜிவ்குமார்) அக்கௌன்ட்டை ஹேக் செய்து, மிரட்டி பணம் பறிக்க முயன்றதோடு இல்லாமல், அவரை பிளாக்மெயிலும் செய்துள்ளான்.

10 கோடி பணம் வழங்கப்படாவிட்டால், தந்தை அக்கௌன்ட்டில் இருந்து எடுக்கப்பட்ட 'பிரைவேட்' புகைப்படங்கள் மற்றும் குடும்ப ரகசியங்களை இணையம் முழுவதும் வெளியிட்டுவிடுவதாக அச்சுறுத்தியுள்ளான். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்த காரணத்தால் தந்தைக்கு அது அவரின் மகன் தான் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.

மிரட்டல் தொகையை கேட்டு அரண்டு போன ராஜிவ்குமார் எதோ மர்மநபர் தான் தனது அக்கௌன்ட்டை ஹேக் செய்து மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக நினைத்து யாருக்கும் தெரியாமல் போலீசில் புகார் அளித்துள்ளார்.

10 கோடி கேட்டு மிரட்டலா என்று அதிர்ந்துபோன காவல்துறை, உடனடியாக வழக்கை விசாரிக்க முடிவு செய்தது. போலீசார் கவனித்த அதிர்ச்சியூட்டும் விஷயம் பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, அவரது மின்னஞ்சல் கணக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 1) ஹேக் செய்யப்பட்டது. அதற்கு பின்னர் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு தொடர்ச்சியாக மிரட்டல் வந்துள்ளது என்று போலீசில் தெரிவித்துள்ளார். போலீசார் இந்த வழக்கைக் கவனமாக விசாரிக்கத் தொடங்கிய போது ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தை கவனித்துக் குழம்பியுள்ளார். ஹேக்கரின் ஐபி முகவரியும், பாதிக்கப்பட்டவரின் ஐபி முகவரியும் ஒன்றாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த மிரட்டல் வேலையை அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் தான் செய்து வருகின்றனர் என்று போலீஸ் கணித்துள்ளது. அச்சுறுத்தல் மின்னஞ்சல் ஒரே வீட்டிலிருந்து அனுப்பப்பட்டது என்பது தெளிவானது.

குடும்பத்தினரை அழைத்து விசாரணையைத் தொடங்கியபோது குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் காவல்துறையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டான். சைபர் கிரைமில் சிக்குவதைத் தவிர்ப்பது எப்படி, குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதிப்பது போன்றவற்றில் இருந்து தப்ப அவர் யூடியூபில் ஹேக்கிங் தந்திரங்கள் கொண்ட ஆன்லைன் வீடியோக்களை தவறாமல் பார்த்து வந்துள்ளார் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது. குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதிப்பது போன்ற குற்றங்களின் பெயரில், ஐ.டி சட்டத்தின் பிரிவு 66 டி உள்ளிட்ட ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
(gizbot/indiatoday)
avatar
Guest
Guest


Back to top Go down

ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன் Empty Re: ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன்

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2021 3:19 pm

11 வயது சிறுவன் ஹேக்கிங் --
வயதிற்கும் அவன் திறமைக்கும் வாழ்த்தினாலும்
அவன் புத்தி இப்பிடியா போகவேண்டும் என்பதை நினைக்கையில்
வருத்தமாக இருக்கிறது.
நல்ல ஹேக்கர்களும் உண்டு நானிலத்தில்  சிரி சிரி


Last edited by T.N.Balasubramanian on Fri Feb 05, 2021 10:07 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன் Empty Re: ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன்

Post by ayyasamy ram Thu Feb 04, 2021 4:44 pm

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே,

அவன் நல்லவனாவதும்
தீயவனாவதும், அன்னை வளர்ப்பினிலே”

-என கவிஞர் புலமைப்பித்தன் தன் பாடல் வரி களில்
பெற்றோரின் கடமையை அழகாக வலி யுறுத்திக்
கூறியிருக்கிறார்.
-

இன்று காலத்தின் கட்டாயத்தால், கணவன் மனைவி
இருவருமே வேலைக்கு சென்றால் தான் வாழ்க்கையை
நடத்த முடியும் என்ற நிலை இப்போது உள்ளது.

அதனால் குழந்தைகளின் குண நலன்கள், அதன்
வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பெற்றோர்
குழந்தைகளுக்கு தீய குணங்கள் வராமல் காக்க
வேண்டும்!
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன் Empty Re: ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன்

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2021 4:54 pm

இது ஒரு பழைய செய்தியோ? ஏற்கனவே படித்த மாதிரி நினைவு . ஓரக்கண் பார்வை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன் Empty Re: ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன்

Post by Guest Fri Feb 05, 2021 1:24 am

ஜன.1 இல் காவல்துறைக்கு முறையிட்டு,விசாரணை முடிந்து ஜன.28 இல் ஊடகங்களுக்கு காவல்துறை செய்தி சொன்னால் இன்றைய நாளில் பழைய செய்தியாகி விடுகிறது.

ஹக்கிங் சிறுவன் கற்றுக் கொள்ளவில்லை,பாஸ்வேட்டை திருடி,தகவல்களை எடுத்த பின் மின் அஞ்சல் மூலம் அச்சுறுத்தி அதிலிருந்து தப்ப யு டியுப் இல் வழி கண்டு பிடித்திருக்கிறார். காவல்துறை விசாரணையிலிருந்து..
(NDTV)
avatar
Guest
Guest


Back to top Go down

ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன் Empty Re: ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன்

Post by T.N.Balasubramanian Fri Feb 05, 2021 10:09 pm

பையன் செய்தது ஹாக்கிங்கில் வராது.
அவன் செய்தது சுத்த கள்ளத்தனம்.
பெற்றோர்கள் குழந்தைகளை சரிவர வளர்க்கவேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன் Empty Re: ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum