புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
29 Posts - 60%
heezulia
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
194 Posts - 73%
heezulia
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
8 Posts - 3%
prajai
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
3 Posts - 1%
Barushree
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கலங்காதே காதலனே Poll_c10கலங்காதே காதலனே Poll_m10கலங்காதே காதலனே Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்காதே காதலனே


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 13, 2010 5:17 pm

கலங்காதே காதலனே

அன்பின் அர்த்தம் சொன்னாய்
ஆயுதம் இன்றி எனை வென்றாய்
தீராத காதல் சொன்னாய்
தினமும் தித்திக்க செய்தாய்

இதயத்தை இடம் மாற்றினாய்
இரவுகளை இனிதாக்கினாய்
உறங்கும் எனை எழுப்பினாய்
உள்ளத்தின் உணர்வை உளறினாய்

செல்லமாய் செல்லம் என்றாய்
சென்று வருவேன் காத்திரு என்றாய்
பிரிவின் துயரை புரியவைத்தாய்
பிரிந்தே சேர்வோம் என்றாய்

கண்ணீரே வேண்டாம்
கலங்காதே என்றாய்
கண்ணீரை நீ சுமந்து
கண்களால் விடை பெற்றாய்

தொலைவில் இருந்தும்
தொலைபேசியில் அழைக்கிறாய்
தொலைந்த இதயத்தை
தொட்டுச் செல்கிறாய்


தொடர்கிறது நம் காதல்
காலங்கள் சென்றாலும்
காத்திருப்பேன் காதலனே
கலங்காதே…………….!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 13, 2010 6:13 pm

கலங்காதே காதலனே 67637 கலங்காதே காதலனே 67637 கலங்காதே காதலனே 67637 நான் அழுகிற சத்தம் கேட்குதா ரிபாஸ்? உங்க கவிதைய படிக்கும்போது என் மனது என்னுடய இனிய காதல் காலங்களுக்கு செல்கிறது



கலங்காதே காதலனே Uகலங்காதே காதலனே Dகலங்காதே காதலனே Aகலங்காதே காதலனே Yகலங்காதே காதலனே Aகலங்காதே காதலனே Sகலங்காதே காதலனே Uகலங்காதே காதலனே Dகலங்காதே காதலனே Hகலங்காதே காதலனே A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 13, 2010 6:17 pm

கலங்காதே காதலனே 677196 கலங்காதே காதலனே 677196 கலங்காதே காதலனே 677196



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 13, 2010 6:17 pm

UDAYASUDHA wrote:கலங்காதே காதலனே 67637 கலங்காதே காதலனே 67637 கலங்காதே காதலனே 67637 நான் அழுகிற சத்தம் கேட்குதா ரிபாஸ்? உங்க கவிதைய படிக்கும்போது என் மனது என்னுடய இனிய காதல் காலங்களுக்கு செல்கிறது


உங்கள் சந்தோசம்தான் எங்கள் சதோஷம் இதை எங்கள் மச்சானிடம் படித்து சொல்லுங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக