புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!
Page 1 of 1 •
சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!
#1340356- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சென்னை: வேட்டியோடு சின்னதுரையும், கூரை சேலையுடன், ஸ்வேதாவும், சென்னை நீலாங்கரை கடலில் குதித்த போது.. அங்கு இருந்த பலருக்கும் ஏன் என்று புரியவில்லை. அவர்கள் கழுத்தில், மாலை இருப்பதை பார்த்தால்.. ஏதோ சினிமா சூட்டிங் போல என்று சிலர் நினைத்துக் கொண்டனர். ஆனால்.. அங்கு நடந்தது ஒரு திருமணம். ஆம்..! வெளிநாடுகளில் நடப்பதாக கேள்விப்பட்டிருப்போமே.. under water wedding.. அதுதான் அங்கு நடந்தது. 60 அடி ஆழத்திற்குச் சென்று, ஸ்வேதாவும், சின்னதுரையும் மாலை மாற்றிக் கொண்டனர்.
டும் டும் டும் சத்தம் கேட்காவிட்டாலும், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையே கெட்டி மேளாக நினைத்து, ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டினார் சின்னதுரை. இது அத்தனையும், புரோகிதர் குறித்துக் கொண்ட காலை 7.30 மணிக்குள் நேற்று நடந்தேறியுள்ளது.
-----திருமண செய்தி தொடருகிறது--------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!
#1340357- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
----------------தொடர்ச்சி
திருண இடம், ஆழ்கடல், வங்காள விரிகுடா இவர்கள் திருமண பத்திரிக்கை அச்சடித்ததுமே சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. என்னப்பா இது.. "மணமகன் சின்னதுரை, மணமகள் பெயர் ஸ்வேதா, இடம், ஆழ்கடல், வங்காள விரிகுடா, நீலாங்கரை" என்று அச்சடித்துள்ளார்களே என்று கண்ணை கசக்கி பார்த்தவர்கள் பலர். ஆம்.. உண்மையில் இப்படித்தான், அந்த இன்விடேஷன் இருந்தது. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு கல்யாணத்தை செய்து முடித்துவிட்டனர். சின்னதுரையும், ஸ்வேதாவும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். இதில் சின்னதுரை, லைசென்ஸ் பெற்ற ஸ்கூபா டைவர். கடல் மாசு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என நினைத்து இப்படி ஒரு ஏற்பாட்டை சின்னதுரைதான் செய்துள்ளார். இதற்காக ஸ்வேதா 1 மாதம் ஸ்கூபா டைவிங் பயிற்சி எடுத்துவிட்டு வந்துள்ளார். பயமா இருந்துச்சி "நான் ரொம்பவே டென்ஷனாக இருந்தேன். எனது பெற்றோரும்தான். ஆனால் எங்களோடு 8 ஸ்கூபா டைவர்கள் வந்தார்கள். அதனால் பயம் குறைந்தது. புது அனுபவத்தோடு, தாலி கட்டிக் கொண்டது செம த்ரில்லாக இருக்கிறது" என்கிறார் ஸ்வேதா.
தொடருகிறது

#1340358- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
-----------தொடர்ச்சி
தாலி கட்டி வெளியே வந்தனர் திருமண விழா முழுக்க வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. மணமகனும், மணமகளும் கடலில் இருந்து வெளியே வந்தபோது, கரையில் கூடியிருந்த குடும்ப உறுப்பினர்கள் உற்சாகத்தோடு கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதன்பிறகு மற்ற திருமண சடங்குகள் நடந்தன. கடலுக்கடியில் கல்யாணம் பேஷன் இப்போது இது ஒரு பேஷனாக மாறிவிட்டது என்கிறார்கள் ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காரர்கள். சென்னையில் இந்த மாதமும், புதுச்சேரியில் அடுத்த மாதமும் இப்படி கடலுக்கு அடியில் கல்யாணம் நடைபெற உள்ளதாம்.
நன்றி தட்ஸ்தமிழ்

#1340379- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காணொலி பகிர்விற்கு நன்றி ராம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1