ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

+5
சபீர்
Tamilzhan
ரிபாஸ்
சிவா
தாமு
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by தாமு Wed Jan 13, 2010 4:34 pm

First topic message reminder :

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

மோட்டார் சைக்கிளில் போகும் ஆண்கள் கைகளிலும்,
முகத்திலும் அரைமணி நேரத்துக்கு முன்பு சன்ஸ்க்ரீன் லோஷன்
தடவிக் கொண்டால் சருமம் கறுக்காது.


முன்னாடி எல்லாம் ஆண்கள் தலைக்கு எண்ணை வைத்து அழுத்தி படிகிற மாதிரி
தலைவாருவார்கள். இப்போது எல்லாம் ஆண்கள், பெண்களைப் பார்த்தவுடன் ஸ்டைலாக
விரலால் தலையை கோதிவிடுகிறார்கள். அதனால் தினமும் தலைக்கு குளிக்கிறார்கள்.


தினமும் தலைமுடியை வாஷ் செய்தால் தலைமுடியிலுள்ள இயற்கையான எண்ணெய்ப் பசப்பு
குறைந்து தலைமுடி உலர்ந்து போயிடும். வாரத்துக்கு ரெண்டு அல்லது மூன்று முறை
தலைக்குக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.


வெய்யிலில் அலைந்து திரிவதாலும், அதிக வேலையினாலும் எப்போதும் முகம் சோர்வாக
தெரியும். அதற்கு சிறந்த பலன் கிடைக்க கூடியதானது, அரை கப் பப்பாளியுடன்,
கொஞ்சம் அவித்த பூசணிக்காயைச் சேர்த்து மசித்து எடுக்கவும், பின்னர் முகத்தில்
தடவி இருபது நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். களையிழந்த முகச்சருமம்
பளிச்சிடும்.

இது ஆண்களுக்கான ஃபேஸ்பேக்...


Divi
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by ரிபாஸ் Wed Jan 13, 2010 5:19 pm

சிவா wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் தல ஓடுறிங்க நின்று பாருங்க உங்க அழக
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by சிவா Wed Jan 13, 2010 5:20 pm

மேக்கப் போட ஓடுறேன்!!! :afro:


ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by ரிபாஸ் Wed Jan 13, 2010 5:35 pm

சிவா wrote:மேக்கப் போட ஓடுறேன்!!! :afro:

ஓகே தல எப்படி யாவது ஒருமுடிவோடதான் இருக்கிங்க போல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by சபீர் Wed Jan 13, 2010 5:38 pm

எப்பவும் எப்படியும் நாம்தான் அழகு நண்பா
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by ரிபாஸ் Wed Jan 13, 2010 5:40 pm

SAFEER wrote:எப்பவும் எப்படியும் நாம்தான் அழகு நண்பா

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 678642 ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 678642
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by சிவா Wed Jan 13, 2010 5:45 pm

rifas wrote:
சிவா wrote:மேக்கப் போட ஓடுறேன்!!! :afro:

ஓகே தல எப்படி யாவது ஒருமுடிவோடதான் இருக்கிங்க போல

முடிவு இல்லை ரிபாஸ்!!!

என் வழ்க்கை முடியும் வரை எதிலுமே நான் முடிவை நாடுவதில்லை!!!
அனைத்துமே எனக்கு ஆரம்பமாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்!!!


ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by ரிபாஸ் Wed Jan 13, 2010 5:46 pm

என் வழ்க்கை முடியும் வரை எதிலுமே நான் முடிவை நாடுவதில்லை!!!
அனைத்துமே எனக்கு ஆரம்பமாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்!!![/quote]

அருமயான முடிவு தல வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by தாமு Fri Jan 15, 2010 5:03 am

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Icon_lol ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by coolbaskar Fri Sep 03, 2010 2:47 pm

அப்போ வீக்லி 2 டைம்ஸ் அல்லது 1 டைம்ஸ் தான் gents ஹேர் கு குளிக்கனுமா..... ஓகே அதே மாதிரி செஞ்சு பார்கிறேன் .

நன்றி ... பாஸ் எ பாஸ்கரன்....
coolbaskar
coolbaskar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 23/08/2010

Back to top Go down

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by சரவணன் Fri Sep 03, 2010 2:48 pm

பொதுவாவே ஆண்கள் எல்லாரும் அழகு தானே....தேவை இல்லாமல் மேக்கப் எதுக்கு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆண்களுக்கான அழகுக் குறிப்பு ! - Page 2 Empty Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum