புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_m10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_m10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_m10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_m10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_m10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_m10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_m10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_m10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_m10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_m10தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 02, 2021 11:51 am

தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம் Tamil_News_large_2700583
தஞ்சாவூர் :
தந்தையின் உருவத்தை சிலையாக உருவாக்கி, தங்கை திருமண
வரவேற்பு விழாவில் வைத்த சகோதரியின் செயல், நெகிழ்ச்சி
அடைய செய்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்
செல்வம், 61. தொழிலதிபரான இவரது மனைவி கலாவதி.
இவர்களுக்கு, மூன்று மகள்கள். 2012ல் செல்வம் இறந்து விட்டார்.
அவர் இருக்கும் போது, இரண்டு மகள்களுக்கு திருமணம்
முடித்து விட்டார்.

தற்போது, மூன்றாவது மகள் லெட்சுமி பிரபாவுக்கும், கிஷோர்
என்பவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
லெட்சுமி பிரபா, தந்தை இல்லாத குறையை எண்ணி
வருத்தமாக காணப்பட்டார்.

தங்கையின் வருத்தத்தை அறிந்த, லண்டனில் டாக்டராக
உள்ள மூத்த சகோதரி புவனேஸ்வரி, 37 அவரது கணவர்
கார்த்திக் இருவரும், செல்வத்தின் உருவத்தை சிலையாக
உருவாக்க முடிவு செய்தனர்.

6 லட்சம் ரூபாய் செலவில், பெங்களூரில் தனியார்
நிறுவனத்தில், 'ஆர்டர்' செய்து, சிலிக்கான் மற்றும் ரப்பரால்
தத்ரூபமான சிலையை உருவாக்கினர்.

பட்டுக்கோட்டையில் நேற்று நடந்த லெட்சுமி பிரபா திருமண
வரவேற்பின் போது, மணமக்கள் முன், தந்தையின் முழு உருவ
சிலையை புவனேஸ்வரி மேடைக்கு கொண்டு வந்து,
தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தந்தையின் சிலையை பார்த்த லெட்சுமி பிரபா கண்ணீர்
விட்டு அழுதார். சிலை முன், மணமக்கள் மாலை மாற்றி,
சிலையின் காலில் விழுந்து வணங்கினர்.

இது, திருமணத்துக்கு வந்தவர்கள் மத்தியில், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புவனேஸ்வரி கூறுகையில், ''தந்தை, என்
திருமணத்தை சிறப்பாக நடத்தினார். தங்கையின்
திருமணத்தின் போது தந்தை இல்லை என்ற வருத்தம்
எல்லோருக்கும் இருந்தது.

சிலையை பார்த்த தங்கை மட்டுமில்லாமல், உறவினர்களும்
சில நிமிடம் கண்கலங்கினர்,'' என்றார்.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2021 4:55 pm

நல்லதோர் அணுகுமுறை.
கண் கலங்குதல் இயற்கையே.
சிலிகான்/ரப்பர் சிலை உயிருடன் காண்பது போல் உள்ளது.
இனிவரும் காலங்களுக்கு இஃதோர் முன்னோடி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக