ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்

2 posters

Go down

மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் Empty மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்

Post by ayyasamy ram Tue Feb 02, 2021 11:13 am


 விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, இளைஞர் வேலை வாய்ப்பு,
பெண்கள் அதிகாரம், அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான
இந்தியா, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஒட்டுமொத்த வளர்ச்சி உள்ளிட்ட
எட்டு முக்கிய அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
-
மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் Tamil_News_large_2701054
-

--
 கொரோனா தடுப்பூசிக்காக, 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
 மேலும் இரு கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்.
 கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்.
 விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.
 நாடு முழுதும், 11 ஆயிரத்து 500 கி.மீ., துாரத்திற்கு சாலை திட்டம்.
 நாடு முழுதும் அகல ரயில்பாதைகள், 2023க்குள் மின்மயமாகும்.
 பேருந்து வசதிகளை மேம்படுத்த, 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
-
மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் Gallerye_061952990_2701054
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் Empty Re: மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்

Post by ayyasamy ram Tue Feb 02, 2021 11:14 am



 நகர்ப்புற குடிநீர் வசதி திட்டத்திற்கு, 2.87 லட்சம் கோடி ரூபாய்
ஒதுக்கீடு. அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர்
இணைப்பு .
 மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு
இணைப்பு வழங்க இலக்கு.

 பங்கு சந்தைகளை ஒழுங்குபடுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டம்
உருவாக்கப்படும்.
 காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு, 74 சதவீதமாக அதிகரிப்பு.
 அரசு வங்கிகளுக்கு மூலதனமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்.
-
மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் Gallerye_062034574_2701054
-

-
 வங்கியின் டிபாசிட் கணக்குகளுக்கான காப்பீடு, ஒரு லட்சத்தில் இருந்து,
5 லட்சம் ரூபாயாகஅதிகரிப்பு.
 பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க
நடவடிக்கை.
-
மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் Gallerye_062008457_2701054
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் Empty Re: மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்

Post by ayyasamy ram Tue Feb 02, 2021 11:15 am


 பங்கு சந்தைகளில் புதிய பங்கு விற்பனை மூலம், எல்.ஐ.சி.,யின் பங்குகளை
விற்க திட்டம்.
 இரண்டு பொதுத்துறை வங்கி, ஒரு காப்பீட்டு நிறுவன பங்குகள் விற்பனை
செய்யப்படும்.
 வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் தொடரும்.
 வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை
தொடரும்.
 சென்னை உள்ளிட்ட ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும்.
 சாலையோர வியாபாரிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும்.
-
 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும்.
 தேசிய மொழிகளை மொழிபெயர்க்க திட்டம். அரசின் அறிவிப்புகள்,
முக்கிய திட்டங்கள், அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும்.
 மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க, 1,500 கோடி ரூபாய் சலுகை.
 சந்தைகளில் இருந்து, 12 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற திட்டம்.
-
மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் Gallerye_062001964_2701054
-


 வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும்
, 'இ - நாம்' திட்டத்தில் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
 இதுவரை இல்லாத அளவாக, 6.48 கோடி பேர், வருமான வரி தாக்கல்
செய்துள்ளனர்.
 முதியோருக்கு வருமான வரியில் சலுகை. 75 வயதானவர்கள், ஓய்வூதியம்,
வட்டியை மட்டும் நம்பி உள்ள மூத்த குடிமக்கள், வருமான வரி கணக்கு
தாக்கல் செய்ய வேண்டாம்.
 வீட்டுக்கடன் வட்டிக்கு வருமான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு.
 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகை. இவர்கள் நாடு திரும்பும்
போது இரட்டை வரி விதிப்புக்கு ஆளாவதை தவிர்க்க நடவடிக்கை.
-
 சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய, பழைய வாகனங்களை
திரும்ப பெறும் கொள்கை அறிமுகம்.
 தங்கத்துக்கான இறக்குமதி வரி, 12.5 சதவீதத்தில் இருந்து, மீண்டும்
10 சதவீதமாக குறைப்பு.
 தனிநபர் வருமான வரி சலுகை அறிவிப்பு இடம் பெறவில்லை
-
நன்றி- தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் Empty Re: மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்

Post by T.N.Balasubramanian Tue Feb 02, 2021 5:08 pm

 வங்கியின் டிபாசிட் கணக்குகளுக்கான காப்பீடு, ஒரு லட்சத்தில் இருந்து,
5 லட்சம் ரூபாயாகஅதிகரிப்பு.


இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதே.
-----------------------------------------------------------------------------------------------------------------------
பெண்கள் அதிகாரம்,

காலம் தொட்டு இருக்கிறதே! இதை சட்டமாக வேறு இயற்றவேண்டுமா?
==============================================================================


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் Empty Re: மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum