புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம்!: கேரள மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!! I_vote_lcap20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம்!: கேரள மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!! I_voting_bar20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம்!: கேரள மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம்!: கேரள மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2021 4:52 pm

20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம்!: கேரள மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!! Tamil_News_2_1_2021_52935427428
-
திருவனந்தபுரம்:
முல்லை பெரியாறு அணைக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு கேரள அரசு
மின் இணைப்பை தொடங்கியிருக்கிறது. 1980 முதல் வல்லக்கடவு
வனப்பகுதி வழியாக உயரழுத்த மின் கோபுரம் மூலம் முல்லை
பெரியாறு அணைக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது.

2000 ஆண்டில் உயரழுத்த மின்கம்பி உரசி காட்டு யானை
உயிரிழந்துவிட்டதை அடுத்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
சோலார் மின்விளக்கு மற்றும் ஒளி குறைவான ஜெனரேட்டர்களே
அணை பகுதியில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இதனால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தரை
வழியாக மின்கம்பிகளை பதிக்க தமிழக அரசு நிதி உதவி அளித்தது.
19 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த திட்டம், தற்போது
நிறைவேற்றப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

கேரள மாநிலம் வண்டிப்பெரியாரில் உள்ள தனியார் பள்ளியில்,
தீர்மேடு எம்.எல்.ஏ. டிஜிமோல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கேரள
மின்துறை அமைச்சர் எம்.எம். மணி முல்லை பெரியாறு அணைக்கு
மின் இணைப்பை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டத்திற்காக
தமிழக அரசு நிதி கொடுத்தது. காங்கிரஸ் ஆட்சியில் இத்திட்டம்
கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இப்போது எங்கள் ஆட்சியில் ( கம்யூனிஸ்ட் ) திட்டம் செயல்படுத்தப்பட்டு
இருக்கிறது. கேரளா முழுமைக்கும் மின்சாரம் விநியோகிக்கும் போது,
முல்லை பெரியாறு அணை பகுதிக்கு மட்டும் கொடுக்காமல் இருந்தால்
எப்படி?

காலதாமதமாக வழங்கப்பட்டாலும் மின்சாரம் வழங்கியதில் மகிழ்ச்சி.

இரு மாநிலங்களுக்கு இடையே சுமூக உறவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் மதுரை பெரியார்
வைகை வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமாரன் கலந்து
கொண்டார். தரை வழி மின்கம்பி திட்டத்திற்காக கேரள மின்வாரியத்திற்கு
தமிழக பொதுப்பணித்துறை 1 கோடியே 66 லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறது.

வல்லக்கடவு வனப்பகுதியில் 5.65 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு
அமைக்கப்பட்டுள்ள தரைவழி மின்கம்பிகள் மூலம் காட்டு உயிர்களுக்கு
எந்த பாதிப்பும் நேரிடாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக