ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு

4 posters

Go down

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு Empty 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு

Post by ayyasamy ram Mon Feb 01, 2021 1:16 pm


புதுடில்லி:
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

இதுவரை இல்லாத அளவாக 6.48 கோடி பேர் வரி கணக்கு தாக்கல்
செய்துள்ளனர்.வட்டி வருமானத்தை நம்பியுள்ள மூத்த
குடிமக்களுக்கு வரி தாக்கலில் இரு்து விலக்கு அளிக்கப்படுகிறது.

75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய
தேவையில்லை. ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை மட்டும்
நம்பியிருந்தால் கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்.

வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. இது குறித்த
எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா திரும்பும் போது,
இரட்டை வரி விதிப்பு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளை தீர்த்துவைக்க
புதிய குழு அமைக்கப்படும்.
-
வீட்டுக்கடனில் வட்டிக்கான வருமான வரி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது.
ரூ.1.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன்
வட்டி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது.

குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான
வரிச்சலுகை 2022 வரை நீட்டிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு Empty Re: 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு

Post by T.N.Balasubramanian Mon Feb 01, 2021 3:14 pm

Code:
75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய
தேவையில்லை. ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை மட்டும்
நம்பியிருந்தால் கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்.
வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. இது குறித்த
எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை

இது வரை, "வரி கட்டும் அளவிற்கு வருமானம் இல்லை" என்று
வரி தாக்கல்படிவம் செய்தோம். இப்போது வரி தாக்கல்படிவம் செய்யவேண்டாம்.
இதனால் 75+ கு பெரிய அளவில் சலுகை ஒன்றுமில்லை.
கவனக்குறைவால் வட்டியை பிடிக்கும் பட்சத்தில் தாக்கல் செய்துதான்
அந்த பணத்தை திரும்பப் பெறவேண்டும். அது மாதிரி சமயத்தில்
 தவறுதலாக வட்டியை பிடித்த நிறுவனம் , தவறுதலாக பிடிக்கப்பட்ட  
முதியோர்களுக்கு மனக்கஷ்டத்தை தந்த வகையில்  50% பிடித்த வட்டியை
முதியோர்களுக்கு தர ஒரு வழி வகுத்திருந்தால் இதை வரவேற்கலாம்.

இது சலுகை அல்ல . வருமான வரி அலுவலகத்திற்கு (வேலை குறையும்) சலுகை.


Last edited by T.N.Balasubramanian on Mon Feb 01, 2021 3:16 pm; edited 1 time in total (Reason for editing : எடிட்டிங்)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு Empty Re: 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு

Post by Dr.S.Soundarapandian Mon Feb 01, 2021 10:10 pm

’ இது சலுகை அல்ல . வருமான வரி அலுவலகத்திற்கு (வேலை குறையும்) சலுகை.’ -

இரமணியன் சூப்பர்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு Empty Re: 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு

Post by சிவனாசான் Tue Feb 02, 2021 7:32 pm

சலுகைதான் இல்லை என்று கூற முடியாது. வருமான வரி படிவம் தாக்கல் செய்ய வேண்டாம் என்றால் வரி கட்ட தேவைஇல்லை சீனியர் சிட்டிசன் என்றால் மகிழ்ச்சி தானே இது சலுகைதானே இது.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு Empty Re: 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு

Post by T.N.Balasubramanian Tue Feb 02, 2021 8:26 pm

சிவனாசான் wrote:சலுகைதான் இல்லை என்று கூற முடியாது. வருமான வரி படிவம் தாக்கல் செய்ய வேண்டாம் என்றால் வரி கட்ட தேவைஇல்லை சீனியர் சிட்டிசன் என்றால் மகிழ்ச்சி தானே இது சலுகைதானே இது.
மேற்கோள் செய்த பதிவு: 1340367
வரி கட்டும் அளவிற்கு (5 லக்ஷத்திற்கு) குறைவாக இருந்தால் படிவம் தாக்கல் செய்யவேண்டாம். 5 லக்ஷத்திற்கு மேல் ஒரு ரூபாய் வருமானம் வருமெனில் படிவம் தாக்கல் செய்யத்தான் வேண்டும்.
சீனியர் சிட்டிசன் என்றால் என்னையா மகிழ்ச்சி? நீங்கள் நினைக்கின்ற மாதிரி தனி மரியாதை எல்லாம் கிடையாது. மற்றவர்களை மதிக்கவேண்டுமென்பவர்கள் எல்லோரையும் மதிப்பதும், தங்களை பெரிய ஆள் என நினைப்பவர்கள் மற்றவர்களை
உதாசீனப்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது தானே சிவனாசான் அவர்களே!

@சிவனாசான்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு Empty Re: 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை…!
» 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டம்: 6 மாநிலங்களில் மட்டும் துவக்கம்
» அடுத்த 2-3 வாரங்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் - சுகாதார மந்திரி தகவல்
» ரூ. 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு?
» வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சம்: நிதி அமைச்சகம் ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum