Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இயக்கப்பட்ட 70 மினி பஸ்கள் நிறுத்தம் - தொடர் நஷ்டத்தை தவிர்க்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை
2 posters
Page 1 of 1
சென்னையில் இயக்கப்பட்ட 70 மினி பஸ்கள் நிறுத்தம் - தொடர் நஷ்டத்தை தவிர்க்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் மினி பஸ் போக்குவரத்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாநகர பஸ்கள் செல்ல முடியாத குறுகலான பாதையில் இந்த பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னையின் விரிவாக்க பகுதிகளுக்கும் ஸ்மால் பஸ்கள் விடப்பட்டன. கூலி தொழிலாளர்கள், பெண்கள் அதிகளவு இந்த பஸ்களை பயன்படுத்தி வந்தனர்.
ஆட்டோவை விட குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டதால் நகரின் உள்பகுதிகளுக்கு சென்று வர இது உதவியாக இருந்தது. ஆரம்பத்தில் இந்த பஸ்களுக்கு அதிக வரவேற்பு இருந்ததால் 200 பஸ்கள் வரை இயக்கப்பட்டன.
இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு ஸ்மால் பஸ்களில் மக்கள் அதிகம் பயணம் செய்யவில்லை. கூலி தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சொந்த ஊர்களுக்கு சென்றதாலும், பெரும் பாலானவர்கள் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த தொடங்கி விட்டதாலும் கூட்டம் இல்லை.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் ஸ்மால் பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் மாநகர பஸ்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன. ஆனால் சிறிய பஸ்கள் குறைந்த அளவில் செல்கின்றன.
185 சிறிய பஸ்கள் தற்போது உள்ள நிலையில் அவற்றில் 115 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 70 சிறிய பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சிறிய பஸ்களில் மிக சொற்ப அளவில்தான் பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள். இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறிய பஸ்களை இயக்க ரூ.20 செலவாகிறது. ஆனால் 9 ரூபாய்தான் கிடைக்கிறது.
மேலும் சிறிய பஸ்கள் வரும்வரை மக்கள் காத்து இருப்பது இல்லை. ஷேர் ஆட்டோக்களில் ஏறி சென்று விடுகின்றனர். இதனால் அனைத்து சிறிய பஸ்களும் காலியாகவே ஓடுகின்றன. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு பஸ்களை இயக்கிய போதும் எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் 70 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பள்ளிக்கூடம் திறக்கப்பட்டால் சிறிய பஸ்கள் முழுமையாக இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்

Re: சென்னையில் இயக்கப்பட்ட 70 மினி பஸ்கள் நிறுத்தம் - தொடர் நஷ்டத்தை தவிர்க்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை
சிறிய பஸ்களின் சேவை எல்லோராலும் உபயோகப்படுத்தப்பட்டது.
அதை நிறுத்தக்கூடாது. அம்மாவின் நினைவாக EPS நஷ்டம் வந்தாலும்
எடுத்து நடத்தவேண்டும்.
அதை நிறுத்தக்கூடாது. அம்மாவின் நினைவாக EPS நஷ்டம் வந்தாலும்
எடுத்து நடத்தவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Similar topics
» தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்
» யானைகள் அட்டகாசம்: போக்குவரத்து நிறுத்தம்
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து - போக்குவரத்து கழகம்
» தொடர் போராட்டம் எதிரொலி: சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் தவிர்க்க வாய்ப்பு!!
» சென்னையிலும் விரைவில் மினி பஸ்கள் அறிமுகம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|