புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
29 Posts - 60%
heezulia
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
194 Posts - 73%
heezulia
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
8 Posts - 3%
prajai
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
2 Posts - 1%
nahoor
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_m10மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 30, 2021 7:35 pm

மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை! 2
-
பாலிவுட் நட்சத்திரம் இர்பான் கானின் இறுதிப்படம்,
‘அங்ரேஜி மீடியம்’. ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது
இந்த இந்திப்படம்.

மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தையின் கதைதான் இந்தப் படம்.உதய்ப்பூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார் சம்பக். எப்போதும் ஒருவித குழப்ப மனநிலையிலே இருப்பவர். அவருடைய மனைவி, மகள் தாரிகாவைப் பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விடுகிறார். தாரிகா பிளஸ் 2 படித்துவருகிறாள்.

சம்பக்கின் சகோதரர் கோபியும் ஒரு ஸ்வீட் கடையை நடத்திவருகிறார். இருவருடைய கடைகளும் அருகருகே இருப்பதால் பலத்த போட்டி. ஆனால், ஒருவரை இன்னொருவர் விட்டுக்கொடுக்காமல் நெருக்கமாக இருக்கிறார்கள். லண்டனுக்குச் சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது தாரிகாவின் கனவு. இறுதித்தேர்வில் முதல் மூன்று ரேங்க் எடுப்பவர்களுக்கு லண்டனில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்று பள்ளியின் முதல்வர் அறிவிக்கிறார்.

தாரிகா படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரி இல்லை. நன்றாக படிக்கும் ஒரு மாணவனின் உதவியால், இரவு பகல் பாராமல் படித்தும் கூட அவளால் நான்காவது ரேங்க்தான் எடுக்க முடிந்தது. முதல் ரேங்க எடுத்த மாணவி ஐஐடியில் சேர விரும்புவதால் நான்காவதாக வந்த தாரிகாவுக்கு லண்டனுக்குச் செல்ல ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. மகிழ்ச்சியில் தத்தளிக்கிறாள் தாரிகா.

மகள் வெளிநாடு சென்றுவிட்டால் தனியாகிவிடுவோம் என்று கவலைப்படுகிறார் சம்பக். அதை அவர் வெளிக்காட்டிக்கொள்வதில்லை. பள்ளி ஆண்டுவிழாவில் பேசுவதற்காக சம்பக்கை அழைக்கிறார் முதல்வர். சிறப்பு விருந்தினராக ஒரு நீதிபதி வருகிறார். அவர் கோபியிடம் லஞ்சம் வாங்கியவர்.

ஆண்டு விழாவில் நீதிபதி யார் என்பதை மாணவர்கள், ஆசிரியர்களின் முன்னணியில் புட்டுப் புட்டு வைக்கிறார் சம்பக். அதிர்ச்சியடையும் நீதிபதி, சம்பக் பேசிக்கொண்டிருக்கும்போதே அரங்கத்தை விட்டு வெளியேறிவிடுகிறார். அந்த நீதிபதி, முதல்வரின் கணவர். தன்னுடைய கணவரை அவமானப்படுத்திய சம்பக்கை பழிவாங்க, தாரிகாவின் ஸ்காலர்ஷிப் கடிதத்தைக் கிழித்து வீசுகிறார் முதல்வர்.

தன்னால்தான் இப்படியானது என்று உடைந்துபோகும் சம்பக் தன் மகளை எப்படியாவது லண்டனுக்கு அனுப்பி படிக்க வைப்பேன் என்று முதல்வரிடம் சவால் விடுகிறார். இந்த சவாலில் சம்பக் ஜெயித்தாரா… தாரிகாவின் கனவு நனவானதா… என்பதே நெகிழ்வான திரைக்கதை.

உலகின் எந்த மூலைக்குச் சென்று படித்தாலும், வேலை செய்தாலும் சொந்த ஊரில் வாழ்வதைப் போல இருக்காது.

குழந்தையாக இருக்கும்போது நம் கைகளைப் பெற்றோர்கள் பற்றிக்கொண்டனர். வயதான பிறகும் அவர்களுக்குத் தேவைப்படும்போதும் பிள்ளைகள் பெற்றோர்களின் கைகளைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்பதை அப்பா – மகள் உறவினூடாக மென்மையாக சித்தரிக்கிறது இந்தப் படம்.வழக்கம்போல அற்புதமான ஒரு நடிப்பைத் தந்திருக்கிறார் சம்பக்காக வாழ்ந்த இர்பான் கான். படத்தின் இயக்குநர் ஹோமி அடஜானியா.

தொகுப்பு: த.சக்திவேல்
நன்றி-குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக