புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_c10 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_m10 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_c10 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_m10 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_c10 
3 Posts - 7%
heezulia
 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_c10 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_m10 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_c10 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_m10 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_c10 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_m10 தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 29 Jan 2021 - 20:07

உலகின் தலைசிறந்த ஒரு நாட்டின்
தலைசிறந்த ஒரு மாநிலத்தை பற்றிய தகவல்:

1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது.
அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்

2. சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது

3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம்
இங்கு தான் உள்ளது

4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும்
மாநிலம் இதுவே

5. உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள்
பலவற்றின் CEO இந்த மாநிலத்தை
சேர்ந்தவர்கள்தான்

6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து
இல்லை. ஆனால் அந்த நாடே இந்த
மாநிலத்தை சார்ந்து உள்ளது.

7. முதல் முறையாக கடல்வழி வணிகம்
துவங்கியது இந்த மாநிலம்

8. இ-மெயில் கண்டுபிடித்தது இந்த
மாநிலம்தான். இதனால் இந்த உலகம்
விரைவாக செயல்பட காரணமானது

9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல
அறிஞர்கள் தோன்றியது இந்த
மாநிலத்தில் தான்

10. உலக வரைபடம் வரைந்து காட்டியது
இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்

11. உலகில் முதல் hydrogen அணு ஆயுதம்
இந்த மாநிலத்தில் தான் கண்டுபிடிக்கபட்டது

12. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின்
உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( hydro,
wind, solar, Tidel ..ext)

13. உலகில் முதல் முதலாக "தாய் மொழியை"
உருவாக்கியது இந்த மாநிலமே.

14. உலகில் முதல் முறையாக மொழியை
தனது பெயராக கொண்ட ஒரே மாநிலம்
நம்ம தமிழ்நாடு தானுங்க...

வாட்ச்ப் பகிர்வு

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 29 Jan 2021 - 23:20

தகவல்களில் தேர்தல் நெடி ....அப்பப்பா!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 29 Jan 2021 - 23:26

சிவா அய்யாதுரை ஈமெயில் கண்டுபிடித்தார் என்பதற்கு பல எதிர்ப்புகள் இருக்கின்றனவே.
உலகளவில் ஈமெயில் கண்டுபிடித்தவர் என ராய் டாம்லின்சன். என்று கூறுகிறது.
சிவா அய்யாதுரை 14 வயதில் ஈமெயில் மென்பொருளை கண்டுபிடித்த சமயம் அவர் ஒரு அமெரிக்கர்.
11-ஹைட்ரஜன் அணுஆயுதம் கண்டுபிடித்த மாநிலமா தமிழ்நாடு ?

பொதுவாக வாட்சப் செய்திகள் எல்லாம் ஆர்வத்தை தூண்டுபவையாக இருக்கும்.
ஆனால் யாவும் நம்பத்தக்கது இல்லை .




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 29 Jan 2021 - 23:28

Code:
6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து
இல்லை. ஆனால் அந்த நாடே இந்த
மாநிலத்தை சார்ந்து உள்ளது.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை (எதையாவது நாமும் கண்டுபிடிக்கலாம் என்றுதான் ஓட்டம்)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக