புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
29 Posts - 60%
heezulia
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
194 Posts - 73%
heezulia
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
8 Posts - 3%
prajai
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_m10அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2021 11:09 pm

மன்னரின் அரசவைக்கு…

ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

” நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்.. ஒருபக்கம் அவமானம்.. மனதை கஷ்டப்படுத்தியது.

இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப் படுகிறோம் என தேற்றிக் கொண்டு.. மன்னருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை .

என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம் நன்றி சொல்லி செல்கிறானே….என. ஒருவரை எப்படி அவமானப்படுத்த முயன்றாலும்.. எதிரிலிருப்பவர் தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்,

மேலும் தன்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் ..அமைச்சரை அழைத்த மன்னர் என்ன அங்கே..என்றார்

நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிறான் மன்னா..கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ..என்றே கூவுகிறான்! என்றார்

எவ்வளவு போகிறது…

படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்..

அய்யய்யோ..என்ன விலையானாலும் ஏலம் எடு…

அமைச்சரும் ஐம்பது லட்சம் கொடுத்து எடுத்தார்..

நிதி கேட்டு வந்தவர் மீண்டும் மன்னரிடம் வந்தார்.

மன்னா நீங்கள் போட்ட ஷூ பாதி கட்டிடம் கட்ட கிடைத்து விட்டது

அடுத்த ஷூவை எப்போது வீசுவீர்கள் என்றார் பாருங்கள்,

மன்னர் வந்தவரின் சாமார்த்தியத்தையும், சகிப்புத் தன்மையையும் எண்ணி…தாமே கல்லூரியை கட்டித்தந்தார்.

அது தான் தற்போதைய காசி பனாரஸ் பல்கலைக்கழகம்.

அவமானத்தை யார் ஒருவர் அவமானமென உணர்கிறார்களோ, அவர்கள் ஒருநாளும் எதையும் ஜெயிக்க முடியாது. எப்போதும் நோக்கம் நிறைவேறுவது தான் முக்கியம். மான அவமானங்களல்ல…

நாம் செய்வது நல்லதாய் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அவமானமும் வெற்றிக்கான படிக்கட்டுக்கள் என எண்ணுவோம்.

எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது…

அந்த காலணி வீசப்பட்டது திரு. மதன் மோகன் மாளவியா அவர்கள் மீது… “அவர் தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்”

எனவே அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!

அதனையும் ஏற்போம், காலமறிந்து அவமானம் செய்தவரே நம்மை உயர்த்தி பேசுமளவிற்கு உயர்த்திக் கொள்வோம், வெற்றி காண்போம்!!.

-படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக