ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

4 posters

Go down

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Empty 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

Post by சிவா Wed Jan 13, 2010 3:31 pm

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்… பதற வைக்கும் ஹைதி பேரிழப்பு!

போர்ட் -அவ்-பிரின்ஸ்: அமெரிக்கா அருகே உள்ள ஹைதி நாட்டின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸில் நடந்த பெரும் நில நடுக்கத்தில் பல ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.23 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஹைதியின் நேரம் மாலை 4.35 மணி. மக்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்த நேரம் என்பதால், உயிரிழப்பு கற்பனை செய்ய முடியாத அளவு கடுமையாக உள்ளதென ஏபிஸி செய்தி தெரிவிக்கிறது.

7.3 ரிக்டர் அளவு பதிவான இந்த நில நடுக்கத்தில் தலை நகர் போர்ட் அவ் பிரின்ஸ் உருக்குலைந்து போயுள்ளது. அடுத்தடுத்து 13 முறை அங்கு பூமி குலுங்கியது.

ஹைதி நாட்டு அதிபர் மாளிகையும் இந்த அதிர்வுக்கு தப்பவில்லை. ஜனாதிபதி மாளிகையின் 60 சதவீத பகுதி நொறுங்கிப் போனது. அதிர்ஷ்டவமாக ஹைதி ஜனாதிபதி ரேனி பிரிவல் காயமின்றி உயிர் தப்பினார்.

அமெரிக்காவுக்கு கிழக்கே உள்ள தீவு நாடான ஹைதியை உலுக்கியுள்ள இந்த நலநடுக்கம், அருகில் இருக்கும் கியூபாவின் சான்டியாகோ உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்திற்கு பின்பு சுனாமி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் கியூபாவின் பராக்கோ நகரில் கடலோர பகுதியில் உள்ளவர்கள் கட்டிடங்களை காலி செய்து வெளியேற தொடங்கினர்.

போர்ட் அவ் பிரின்ஸ் நகரில் இருந்து தென்மேற்கே 15 கி.மீ தொலைவை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 3.23க்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தகவலில் கூறப்பட்டுள்ளது.

உலகின் மிக ஏழை நாடுகளுள் ஒன்றாக அறியப்படும் ஹைதியில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் நிதிஉதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

தற்போதைய சூழலில் எந்த விதமான உதவிகளை அளிக்கவும் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேலும் பிரான்ஸ், கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் உதவிகள் வழங்க முன்வந்துள்ளன.

இந்தியர்கள் நிலை?

ஹைத்தியில் ஐ.நா அமைதிக் குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.

ஹைத்தியில் இந்தியர் விவகாரங்களை கவனிக்கும் கியூபாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நிலநடுக்கத்தால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஐநா அமைதி நடவடிக்கைகளுக்காக ஹைத்திக்கு சென்றிருந்த 950 இலங்கை ராணுவப்படை வீரர்களை நிலநடுக்கத்திற்கு பின்பு தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்தது.

பின்னர் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதயநாயணக்கரா அறிவித்துள்ளார்.


200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Empty Re: 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

Post by தாமு Wed Jan 13, 2010 3:33 pm

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 440806 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Empty Re: 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed Jan 13, 2010 3:38 pm

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 67637 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 67637
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Empty Re: 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

Post by சிவா Wed Jan 13, 2010 3:39 pm

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Haiti-10


200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Empty Re: 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

Post by சிவா Wed Jan 13, 2010 3:40 pm

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Haiti-11


200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Empty Re: 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

Post by சிவா Wed Jan 13, 2010 3:41 pm

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Haiti-7


200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Empty Re: 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

Post by சிவா Wed Jan 13, 2010 3:42 pm

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Haiti-6


200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Empty Re: 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

Post by சிவா Wed Jan 13, 2010 3:43 pm

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Haiti-3

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Haiti-8


200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Empty Re: 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

Post by தண்டாயுதபாணி Wed Jan 13, 2010 3:54 pm

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 67637 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 67637 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 67637 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 67637


200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Empty Re: 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

Post by தாமு Wed Jan 13, 2010 3:55 pm

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 67637 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 67637 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 56667 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம் Empty Re: 200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு; மொத்த விலை பணவீக்கம் குறைவு !
» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
» 19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம்
» 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் விலைவாசி உயர்வு விகிதம் அதிகரிப்பு
» சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum