ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !

2 posters

Go down

வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… ! Empty வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !

Post by ayyasamy ram Thu Jan 28, 2021 8:39 am

‘பவர்கட் நேரத்துலதான் ஆபரேஷன் செய்வேன்னு
டாக்டர் அடம் பிடிக்கிறாரே… ஏன்?’’

‘‘இருட்டுல ரத்தம் அவர் கண்ணுக்கு தெரியாததனால
மயக்கம் போட்டு விழ மாட்டாரே… அதான்!’’

– எஸ்.எஸ்.பூங்கதிர்,வில்லியனூர்.
----------------

நாட்டுக்கோழி நாட்டுக்குள்ளதான் வளரும்;
ஒயிட் லகான் கோழியும் ஊருக்குள்ளதான் வளரும்.
வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது…
அதுவும் ஊருக்குள்ளதான் வளர்ந்தாகணும்!
-
– லெக்பீஸ் கடித்தபடி லெக்சர் அடிப்போர் சங்கம்
– எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
-------------------------------

‘‘ஹீரோ சார்!
க்ளை மாக்ஸ்ல காய்ச்சல் வந்து உயிருக்குப் போராடும்
போதும் நீங்க பஞ்ச் டயலாக் பேசுறீங்க…’’
‘‘என்ன டயலாக் டைரக்டர்..?’’
‘‘எனக்கு இப்ப டெங்கு… நீ கொஞ்சம் அடங்கு!’’
-
– அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
-----------------------------------

தோசைன்னா சுடுறதுக்கு முன்னாடி தண்ணி தெளிப்பாங்க…
இட்லின்னா சுட்டதுக்கு அப்புறம் தண்ணி தெளிப்பாங்க…
இதுதாங்க வாழ்க்கை!
-
– வீட்டில் தண்ணி தெளித்துவிட்டதால், தெருவில் திரிவோர் சங்கம்
– சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
-------------------------------

என்னதான் ‘அஜித்’தை ‘தலை’ன்னு சொன்னாலும்,
அவர் கையெழுத்தை ‘தலையெழுத்து’ன்னு சொல்ல
முடியுமா?
-
– தலை கால் புரியாமல் தத்துவங்கள் சொல்வோர் சங்கம்
– அ.பேச்சியப்பன்,ராஜபாளையம்.
---------------------------

‘‘ஏங்க… உங்களை யாராவது கடன்காரன் தேடி வீட்டுக்கு வந்தா,
நான் என்ன பதில் சொல்ல?’’

‘‘உட்கார வச்சு உன் கையால ஒரு காபி போட்டுக் கொடு…
அதுக்கப்புறம் வரவே மாட்டான்!’’
-
– அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.
---------------------------------------

‘‘சென்னையை சுத்திப் பார்க்க வந்த வெளிநாட்டுக்காரங்க
கிட்ட தலைவர் மானத்தை வாங்கிட்டார்…’’
‘‘அப்படி என்ன செஞ்சுட்டார்..?’’
‘‘இந்த பில்டிங் எல்லாம் வெள்ளைக்காரங்க கட்டினதுன்னு
சொல்லி மொபைல் போன் டவர காட்டறாரு!’’‘
-
– பால்ராசய்யா, ஐரேனிபுரம்.
-------------------------
நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… ! Empty Re: வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !

Post by ஜாஹீதாபானு Fri Jan 29, 2021 4:08 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum