ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’

Go down

‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’ Empty ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’

Post by ayyasamy ram Thu Jan 28, 2021 8:37 am

தங்கம், வெள்ளி நகைகளை அடகு வச்சா பணம்
கிடைக்கும்… ஏன், பித்தளை பாத்திரங்களை அடகு
வச்சாலும் கிடைக்கும். மனசாட்சியை அடகு வச்சா
ஒரு பைசா கூட கிடைக்காது!
-
– எதையாவது அடகு வைத்து காலத்தை ஓட்ட
நினைப்போர் சங்கம்
– எஸ்.கோபாலன், சென்னை-61.
----------------------------

‘‘நம்ம தலைவருக்கு மேடையில துண்டு அணிவிக்கறதுக்காகவே
கட்சியில ஒரு அணி உருவாக்கி இருக்காங்களாமே..?’’
‘‘ஆமா… துண்டர் அணியாம்!’’
-
– அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
------------------------------------

‘‘கல்யாணத்துக்கு முன்னாடி நீளம் தாண்டினேன்…
உயரம் தாண்டினேன்…’’
‘‘இப்ப..?’’
‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’’
-
– ஜே.தனலட்சுமி, கோவை.
------------------------------------------------

என்னதான் சிறந்த ஓட்டுனர்னாலும், ‘ஆம்னி பஸ்’ஸை
ஓட்டற மாதிரி ஆக்டோ‘பஸ்’ஸை ஓட்ட முடியுமா?
– வாய் வார்த்தைகளாலேயே அடுத்தவரை ஓட்டுவோர் சங்கம்
-
– பெ.பாண்டியன், காரைக்குடி.
-------------------------------------

என்னதான் திறமையான பூக்கடைக்காரரா இருந்தாலும்,
அவரால ‘மாலை’யைத்தான் கட்ட முடியும்.
‘காலை’யையோ, ‘மதியத்’தையோ அவரால கட்டவே
முடியாது.
-
– அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
------------------------------------------

ஸ்பீக்கரு…
‘‘எங்கள் ஆட்சியில் தினம் ஒரு ஊழல் அம்பலத்துக்கு
வருவதைக் கண்ணார கண்டபின்பும் எங்கள் தலைவரை
செயல்படாதவர் என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனம்
வருகிறது..?’’
-
– சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
---------------------------------------

‘‘கவலை வேண்டாம் மகனே…
விரைவில் உன் வாழ்வில் வெளிச்சம் வரும்!’’

‘‘அது மெதுவா வரட்டும் சாமி! மொதல்ல ‘கரன்ட்’
எப்ப வரும்னு சொல்லுங்க…’’
-
– யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
-----------------------------------------------------
நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum