Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
Page 1 of 1
தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
![தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி! 626412](https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/01/27/large/626412.jpg)
-
திருப்போரூர் சம்ஹார முத்துக்குமார சுவாமியின்
விக்கிரகத் திருமேனி, கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது.
வலது காலை மயில் மீது ஊன்றியிருக்கிறார். வில்லேந்திய
திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
சம்ஹார முத்துக்குமார சுவாமியை, தொடர்ந்து ஆறு
செவ்வாய்க்கிழமைகளில் அல்லது ஆறு சஷ்டி திதிகளில்
வந்து வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்வது
எண்ணிலடங்காத பலன்களைத் தந்தருளும்.
கந்தசஷ்டி கவசத்தில், ‘சமராபுரிவாழ் சண்முகத்தரசே’
என்றொரு வாசகம் வரும். இந்த வாசகத்துக்கு உரிய
திருத்தலம்... திருப்போரூர்.
சென்னைக்கு அருகேயுள்ள அற்புதமான முருகப்பெருமான்
தலங்களில் திருப்போரூர் திருத்தலமும் ஒன்று.
தாரகன் எனும் அசுரனுடன் போரிட்ட தலம் என்பதால்,
போரூர் என்றும் சமராபுரி என்றும் தாருகாபுரி என்றும் பெயர்
அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தலபுராணம்.
முன்னொரு காலத்தில் இந்த ஆலயமானது மண்ணில்
புதையுண்டு போனது. முருகப்பெருமானின் விக்கிரகமானது
பனை மரத்தடியில் இருந்தது. மதுரையைச் சேர்ந்த சிதம்பர
சுவாமிகள் என்பவரின் கனவில் தோன்றி, தான்
இருக்குமிடத்தை தெரிவித்தாராம்.
இதையடுத்து சிதம்பர சுவாமிகள், இங்கு வந்து முருகப்
பெருமானின் சிலையை கண்டெடுத்தார். சிலையின் அழகைக்
கண்டு வியந்து போனார். சிலையைப் பிரதிஷ்டை செய்தார்.
காடும்மேடுமாக, குண்டும்குழியுமாக இருந்த கோயில்
பகுதியைச் சீராக்கினார். ஆலயம் எழுப்பப்பட்டது என்கிறது
ஸ்தல வரலாறு.
திருப்போருர் கோயிலின் மூலவரின் திருநாமம் ஸ்ரீகந்தசுவாமி.
அற்புதத் திருமேனியராகக் காட்சி அளிக்கிறார்.
சிதம்பர சுவாமிகள், இந்தக் கோயிலின் நாயகனான கந்தசுவாமி
குறித்து 726 பாடல்களை இயற்றியுள்ளார்.
சிதம்பர சுவாமிகளுக்கும் இங்கே சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
கந்தசுவாமி திருத்தலத்துக்கு வந்து, மனதார வேண்டினால்,
மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும் என்கிறார்கள்
பக்தர்கள். சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் முருகப் பெருமான்.
எனவே இவருக்கு அபிஷேங்கள் செய்யப்படுவதில்லை.
இந்தக் கோயிலில், சம்ஹார முத்துக்குமார சுவாமியின் விக்கிரகத்
திருமேனி, கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது. வலது காலை
மயில் மீது ஊன்றியிருக்கிறார். வில்லேந்திய திருக்கோலத்தில்
காட்சி தருகிறார். சம்ஹார முத்துக்குமார சுவாமியை, தொடர்ந்து
ஆறு செவ்வாய்க்கிழமைகளில் அல்லது ஆறு சஷ்டி திதிகளில் வந்து
வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்வது எண்ணிலடங்காத
பலன்களைத் தந்தருளும்.
முருகப்பெருமானுக்கு உரிய செவ்வரளி மலர்கள் சூட்டி வணங்கி
ஆறு நெய்தீபங்களை ஏற்றி வழிபட்டு வந்தால், எதிரிகள் தொல்லை
ஒழியும். எதிர்ப்புகள் பலமிழக்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றி
பெறச் செய்து அருளுவார் சம்ஹார முத்துக்குமார சுவாமி என்று
போற்றுகின்றனர் பக்தர்கள்.
அதேபோல், கோயிலில் விக்னங்களையெல்லாம் தீர்த்தருளும்
விநாயகர் சந்நிதியும் அருகில் சனீஸ்வரர் சந்நிதியும்
அமைந்திருக்கிறது. சனிக்கிழமைகளில், முருகப்பெருமான்,
விநாயகர், சனீஸ்வரர் மற்றும் பைரவர் முதலானோரை
நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கி வழிபட்டு வந்தால், சனி
முதலான அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
தைப்பூசத் திருநாளில் திருப்போரூர் கந்தசுவாமியைக் கண்ணாரத்
தரிசிப்போம். எதிரிகளை பலமிழக்கச் செய்வார் முருகக் கடவுள்.
வி.ராம்ஜி
நன்றி-இந்து தமிழ் திசை
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தைப்பூசம் ஸ்பெஷல் !
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
» எதிரிகளை பிடிக்கும்
» கடவுள் என்ன செய்வார்
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
» எதிரிகளை பிடிக்கும்
» கடவுள் என்ன செய்வார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|