ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி

5 posters

Go down

மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Empty மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி

Post by rikniz Wed Jan 13, 2010 3:02 pm

மீனவர் பகுதியில் படம் எடுக்க வேண்டுமா? தயாரிப்பு நிர்வாகிகளை கேட்டு பாருங்கள்... தலை தெறிக்க ஓடுவார்கள். ஊர் கட்டுப்பாடு. தலைவரின் கட்டளை. எல்லாவற்றுக்கும் ராணுவம் போல் கீழ் படிவார்கள் அந்த பகுதி மக்கள். ஆனால் சில நேரங்களில் மட்டும்தான் இந்த கட்டுப்பாடு. சில நேரங்களில் அது செல்லாத காசாகிவிடுவதும் உண்டு.

அந்த பகுதி மக்களை அன்போடு அணுகினால் மட்டுமே தொடர்ந்து படம் எடுக்க முடியும். இது சாதாரண வையாபுரி படத்திற்கும் பொருந்தும். பலம் வாய்ந்த விஜய் படத்திற்கும் பொருந்தும். அப்படிதான் இவர்களை அன்பால் கட்டி போட்டிருக்கிறார் விஜய். சுறா படத்தில் இவருக்கு மீனவர் வேடம். கொச்சின் கடற்கரை துவங்கி பாண்டிச்சேரி கடற்கரை வரை தொடர்ந்து கரையோர கிராமங்களில் படம் பிடித்து வருகிறார்கள்.

அனுமந்தை என்ற மீனவர் கிராமத்தில் தற்போது படம் எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள சுமார் இரண்டாயிரம் மீனவ மக்களுக்கு தனது சார்பில் பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார் விஜய். அதுமட்டுமல்ல, இந்த விருந்தை தன் கையாலேயே பரிமாறவும் செய்திருக்கிறார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்.

இந்த பிரியாணி விருந்துக்கு காரணம்? வேறொன்றுமில்லை, விஜய்யை அடிக்கடி சாப்பிட அழைக்கிறார்களாம் அங்குள்ள வீடுகளுக்கு. நள்ளிரவு இரண்டு மணி வரை ஷ§ட்டிங் போவதால் தன்னால் அவர்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லையே என்று வருந்தினாராம் விஜய். அவர்கள் வீட்டுக்கு போவதை விட, தானே விருந்தளித்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டால்? அதனால்தான் இந்த ஏற்பாடு.

எப்படியோ மனசும் வயிறும் நிறைஞ்சா சரி!



மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Empty Re: மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி

Post by உதயசுதா Wed Jan 13, 2010 3:06 pm

இப்படியாவது ஏதாவது செய்தால்தான் அவர்களாவது இவர் படத்தை பார்ப்பார்கள்


மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Uமீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Dமீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Aமீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Yமீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Aமீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Sமீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Uமீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Dமீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Hமீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Empty Re: மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி

Post by தாமு Wed Jan 13, 2010 3:07 pm

மீனவர் கிராம மனசும் வயிறும் நிறைஞ்சா சரி! மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Empty Re: மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி

Post by பாலாஜி Wed Jan 13, 2010 3:26 pm

UDAYASUDHA wrote:இப்படியாவது ஏதாவது செய்தால்தான் அவர்களாவது இவர் படத்தை பார்ப்பார்கள்

அதற்கு அவர்கள் பட்டினியாகவே இருக்கலாம்...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Empty Re: மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி

Post by ramesh.vait Wed Jan 13, 2010 3:48 pm

வை.பாலாஜி wrote:
UDAYASUDHA wrote:இப்படியாவது ஏதாவது செய்தால்தான் அவர்களாவது இவர் படத்தை பார்ப்பார்கள்

அதற்கு அவர்கள் பட்டினியாகவே இருக்கலாம்...
மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி 677196 மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி 677196 அதற்கு பதில் அவர்கள் சாகலாம் மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி 128872
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி Empty Re: மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
» ''சுறா"வுக்காக மீனவர் வேடமிடும் நடிகர் விஜய்!
» ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி
» ஜெருசலேமில் ஒட்டகத்தில் சவாரி வந்த சாண்டா கிளாஸ்: கிறிஸ்மஸ் மரங்களை மக்களுக்கு பரிசாக அளித்து மகிழ்ச்சி!
» ஜெ. வெற்றி , விஜய் வைத்த பிரியாணி விருந்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum