ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்

4 posters

Go down

30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல் Empty 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்

Post by ayyasamy ram Sun Jan 24, 2021 11:18 pm

வாஷிங்டன்:அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தன் நான்கு ஆண்டு நிர்வாகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களை கூறியதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, ஜோ பைடன்,
புதிய அதிபராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், முன்னாள்
அதிபர் டிரம்ப், தன் பதவிக் காலத்தில், பல்வேறு விஷயங்கள்
குறித்து கூறியுள்ள தகவல்களின் உண்மை தன்மை குறித்து,
அமெரிக்க ஊடகங்கள் ஆய்வு செய்துள்ளன.

அதன்படி, நான்கு ஆண்டுகளில் மட்டும் அவர், 30 ஆயிரத்து,
573 பொய் தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதிபராக இருந்த முதல் ஆண்டில், சராசரியாக, நாளொன்றுக்கு,
ஆறு பொய் தகவல்களை கூறியுள்ளார். இரண்டாம் ஆண்டில்,
அது 16 ஆக உயர்ந்தது. மூன்றாம் ஆண்டில், 22 ஆகவும், நான்காம்
ஆண்டில், 39 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு நவ.,3ல் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின் மட்டும்,
800 பொய் தகவல்களை அவர் கூறியுள்ளார்.

முதல் உத்தரவு

இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய ராணுவ அமைச்சராக,
முன்னாள் ராணுவ அதிகாரியான ஆஸ்டின் பொறுப்பேற்றுள்ளார்.
முதல் உத்தரவாக, ராணுவத்தில் நடக்கும் பாலியல் தாக்குதல்களை
தடுப்பதற்கான திட்டங்களை மறு ஆய்வுசெய்யும்படி,
அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அமைச்சராக பதவியேற்பதற்கு முன், செனட் எம்.பி.,க்கள் குழுவினர்
அவரிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது, இந்தப் பிரச்னையை,
எம்.பி.,க்கள் முன் வைத்தனர். இதையடுத்து, தன் முதல் உத்தரவாக,
தற்போதுள்ள திட்டங்களில் எவை பலனளிப்பதாக உள்ளன என்பதை
தெரிவிக்கும்படி, ராணுவ அதிகாரிகளுக்கு, ஆஸ்டின் சுற்றறிக்கை
அனுப்பியுள்ளார்.

டிரம்ப் உத்தரவு நீக்கம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பல்வேறு
உத்தரவுகளை, அதிபராக சமீபத்தில் பதவியேற்றுள்ள, ஜோ பைடனின்
நிர்வாகம் ரத்து செய்து வருகின்றது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான, டிரம்பின் இரண்டு
சர்ச்சைக்குரிய உத்தரவுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,
டிரம்பின் மற்றொரு உத்தரவை ரத்து செய்து, ஜோ பைடன் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, வட்டார அளவில் உள்ள
தகவல்களை சேகரிக்க, டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இது தேர்தலின்போது தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக
சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, வட்டார அளவில் தகவல்களை
தொகுக்க தடை விதித்து, பைடன் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல் Empty Re: 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்

Post by சிவனாசான் Mon Jan 25, 2021 9:01 am

இறைவன் மக்களை, மனிதனை ஒரே மாதிரியாக ஒரே ஆறிவாற்றல் உள்ளவனாக படைக்கல. பணத்தாசை பேரவாகொண்டு குறுக்கு வழியில் பொருள் சேர்க்க சில ஊழல்
சுய நலவாதிகளையும் படைத்துள்ளார். தேச பற்று அற்று குடும்ப பற்று மட்டுமே உள்ளவனை படைத்துள்ளதால் அவன் மற்ற உயிர்களை தன் உயிர் போல் எண்ணாமல் அழிக்க முற்பட்டு அழிக்கிறான். பதவி, பொருள் ,அதிகார ஆசை... ஆணவம்எல்லாம் அவனை குடி கொண்டு விடுகிறது .பிறரை அழித்து தான் வாழமட்டும் எதை எதையோ செய்ய செய்து முயல்கிறான். இறைவன் இவ்வாரனவர்களை குறைத்து படைத்தால் நலம்மேற்படும் .
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல் Empty Re: 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்

Post by aeroboy2000 Mon Jan 25, 2021 1:33 pm

இங்க மட்டும் என்ன வாழுதாம்.....

பொய் சொல்லுவது எல்லா அரசியல்வாதிக்கும் அல்வா சாப்பிடற மாதிரி

30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல் 1f60d
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல் Empty Re: 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்

Post by Guest Mon Jan 25, 2021 3:14 pm

உடனடியாக நீக்கிய உத்தரவுகளை மீண்டும் கொண்டு வர முயற்சி!
avatar
Guest
Guest


Back to top Go down

30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல் Empty Re: 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்

Post by T.N.Balasubramanian Mon Jan 25, 2021 4:30 pm

Code:
அதன்படி, நான்கு ஆண்டுகளில் மட்டும் அவர், 30 ஆயிரத்து,
573 பொய் தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதிபராக இருந்த முதல் ஆண்டில், சராசரியாக, நாளொன்றுக்கு,
ஆறு பொய் தகவல்களை கூறியுள்ளார். இரண்டாம் ஆண்டில்,
அது 16 ஆக உயர்ந்தது. மூன்றாம் ஆண்டில், 22 ஆகவும், நான்காம்
ஆண்டில், 39 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு நவ.,3ல் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின் மட்டும்,
800 பொய் தகவல்களை அவர் கூறியுள்ளார்.

நல்லதோர் கணக்கெடுப்பு. பொய்யான தகவலாக இருக்காது என நம்புவோம்.
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது என்பது பொய்யாகி விடும் போலிருக்கு.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல் Empty Re: 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொய்களை அள்ளி வீசுகிறார் டிரம்ப்- நேரலையை பாதியில் நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள்
» அமெரிக்க ராணுவ மந்திரி பதவி நீக்கம் - டிரம்ப் அதிரடி
» அமெரிக்க -மெக்ஸிகோ எல்லையில் படை குவிக்க டிரம்ப் ஒப்புதல்
» தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
» அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum