ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்

Go down

ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம் Empty ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்

Post by ayyasamy ram Mon Jan 25, 2021 12:44 am

ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம் Tamil_News_large_2696001
-
மாஸ்கோ:
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி கைது
செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள்
பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது
செய்யப்பட்டனர்.

ரஷ்ய அதிபர் புடினையும், அவரது அரசின் ஊழலையும்
கடுமையாக விமசித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர்
அலெக்சி நாவல்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும்
தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்சிக்கு இளைஞர்கள்
மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி,
அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது.
இருப்பினும் அலெக்சி
தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு
விமானத்தில் செல்லும்போது அலெக்சி மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார். அலெக்சிக்கு விஷம் வைக்கப்பட்டதை
ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

இது தொடர்பாக ரஷ்ய அரசு மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், அதனை ரஷ்யா மறுத்தது. ஜெர்மனியில் சிகிச்சை
பெற்று வந்த நாவல்னி, குணமடைந்ததை தொடர்ந்து
அங்கேயே ஓய்வெடுத்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம் Empty Re: ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்

Post by ayyasamy ram Mon Jan 25, 2021 12:45 am

ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம் Gallerye_120852319_2696001
-

தொடர்ந்து கடந்த வாரம் ரஷ்யா திரும்பிய நாவல்னியை ,
போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாவல்னி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை
உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் ரஷ்யாவின்
பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

மாஸ்கோ உள்ளிட்ட அந்நாட்டின் பல இடங்களில் நிலவும்
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்த போராட்டத்தில்
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு சில இடங்களில், போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதனால், போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே
தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டதாக
நாவல்னியின் மனைவி உட்பட 3 ஆயிரம் பேர் கைது செய்யப்
பட்டுள்ளனர். நாவல்னியின் மனைவி மட்டும் விடுதலை
செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நாவல்னி கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா, பிரிட்டன்,
கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை ரஷ்யாவிற்கு கடும்
கண்டனம் தெரிவித்துள்ளன.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரசிகர்களைச் சந்திக்க ரஜினி திட்டம்
» முக்கிய நகரங்களில் பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை
» பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து: அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை
» ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம்!
» சிதம்பரம்: ஆலய நுழைவு போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum