ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?

2 posters

Go down

இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா? Empty இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?

Post by ayyasamy ram Sun Jan 24, 2021 11:05 pm

அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பிடன் தனது
குழுவிலிருந்து இரண்டு இந்திய வம்சாவளியினரை
நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக
போட்டியிட்டு அதிபராக பதவியேற்றுள்ளவர் ஜோ பிடன்.
இவரது ஆலோசனை குழுவில் இந்திய வம்சாவளியினருக்கும்
முக்கிய இடம் அளிக்கப்பட்டதால் இந்தியா – அமெரிக்கா
இடையேயான உறவு ஜோ பிடனால் பலமாகும் என
எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தனது குழுவில் இருந்த சோனல் ஷா, அமித் சானி
என்ற இரு இந்திய வம்சாவளியினரை ஜோ பிடன் நீக்கியுள்ளது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்காகதான் அவர் இந்திய வம்சாவளியினரை இணைத்து
கொண்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர்கள் இருவரும்
இந்தியாவில் உள்ள சில அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததால்
நீக்கப்பட்டதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா? Empty Re: இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?

Post by Guest Mon Jan 25, 2021 1:02 pm

சிலர் பைடன்,கமலா ஹரிஸ் என தூக்கி உயரத்தில் பிடித்தாலும் அரசியல்வாதிகளின் முகத்தை மாற்ற முடியாது.
ட்ரம்பின் செயல்களால் இவர்கள் பெரிதாக பார்க்கப்பட்டார்கள் அவ்வளவுதான்.
avatar
Guest
Guest


Back to top Go down

இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா? Empty Re: இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?

Post by aeroboy2000 Mon Jan 25, 2021 1:28 pm

ayyasamy ram wrote:அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பிடன் தனது
குழுவிலிருந்து இரண்டு இந்திய வம்சாவளியினரை
நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக
போட்டியிட்டு அதிபராக பதவியேற்றுள்ளவர் ஜோ பிடன்.
இவரது ஆலோசனை குழுவில் இந்திய வம்சாவளியினருக்கும்
முக்கிய இடம் அளிக்கப்பட்டதால் இந்தியா – அமெரிக்கா
இடையேயான உறவு ஜோ பிடனால் பலமாகும் என
எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தனது குழுவில் இருந்த சோனல் ஷா, அமித் சானி
என்ற இரு இந்திய வம்சாவளியினரை ஜோ பிடன் நீக்கியுள்ளது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்காகதான் அவர் இந்திய வம்சாவளியினரை இணைத்து
கொண்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர்கள் இருவரும்
இந்தியாவில் உள்ள சில அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததால்
நீக்கப்பட்டதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

வெப்துனியா
மேற்கோள் செய்த பதிவு: 1339866

பக்கா அரசியல்வாதி பைடனுக்கும் கமலா ஹாரிஸ் ஜீக்கும்
சங்கிகள் என்றால் கொள்ளை வெறுய்ய்ப்பூ
அந்த வெறுப்பு புரியாமல்
தெரியாமல்
தூக்கிப் பிடித்தார்கள்
தபால் வோட்டுக்களை தாறுமாறு செய்தார்கள்
தேர்ந்தெடுக்கபட்ட பூச்சாண்டியை ஓட விட்டார்கள்

இப்போது துடிக்கிறார்கள்
4 வருடங்கள் நரகம் தான்

சீனா இப்போது நிறைய வாலாட்டுவான்

நம்ம ஆளு எப்போதும் போல
அம்மா .... அய்யா ... மன்கி பாத் துக்கு
ஏதாவது புதுக் கருத்து சொல்லுங்க என்று கேட்டபடி
சுற்றி வருவார்
மயிலுக்கு உணவளிப்பார்

நடுத்தர மக்களின் வாழ்க்கை பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள்

வாழ்க இந்தியா ...
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா? Empty Re: இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum