ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சசிகலா அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.
by ayyasamy ram Today at 10:07 pm

» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!
by T.N.Balasubramanian Today at 9:54 pm

» திண்ணைப்பேச்சு பக்கம் வந்து நாளாச்சே !
by T.N.Balasubramanian Today at 9:09 pm

» மைசூர்பாகு ! - சிறு கதை !
by T.N.Balasubramanian Today at 8:49 pm

» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Today at 8:46 pm

» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Today at 8:39 pm

» சொத்து - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:18 pm

» ஆக்சிஜன் தரும் அழகுச் செடிகள்
by ayyasamy ram Today at 8:02 pm

» ஏ.சி.யினால் வரும் பாதிப்பு
by ayyasamy ram Today at 7:59 pm

» நகை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:52 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:48 pm

» துரோகி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:47 pm

» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ஜாஹீதாபானு Today at 5:32 pm

» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:31 pm

» கடன் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:30 pm

» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ஜாஹீதாபானு Today at 5:06 pm

» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:04 pm

» முடிவு - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:03 pm

» மருமகள் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:02 pm

» கனிந்த சாறு - கவிதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm

» துரோகம் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm

» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by மாணிக்கம் நடேசன் Today at 2:04 pm

» 10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து
by ayyasamy ram Today at 6:33 am

» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am

» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am

» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm

» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm

» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm

» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm

» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm

» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am

» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am

» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am

» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am

» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm

» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm

Admins Online

கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!

Go down

கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு! Empty கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!

Post by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm

கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு! Tamil_News_large_2694052
-
புது டில்லி:
மருத்துவர்கள் பயன்படுத்தும் முழு கவச உடையை
அணிந்து நகைக் கடைக்குள் புகுந்த திருடன், ரூ.13 கோடி
மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளை திருடிச் செல்லும்
சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தெற்கு டில்லியின் கால்காஜி பகுதியில் நகைக் கடை ஒன்று
உள்ளது. செவ்வாயன்று கடையை பூட்டிவிட்டு சென்ற
கடையினர், மறுநாள் வந்து பார்த்த போது 25 கிலோ தங்க
நகைகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ந்தனர்.

அந்த சமயத்தில் ஆயுதமேந்திய 5 காவலர்களும் கடையில்
இருந்தனர். அவர்களுக்கு திருட்டு நடந்த விஷயமே
தெரியவில்லை. இது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது.

கடையில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆராய்ந்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் இரவு 9.30 மணிக்கு கடைக்குள்
நுழைவதும், அவர் முழு கவச உடையுடன் இருப்பதும் தெரிந்தது.

கடை முழுவதும் ஆராய்ந்து நகைகளை திருடிக்கொண்டு புதன்
அதிகாலை மூன்று மணிக்கு ஆட்டோவில் அனைத்தையும் ஏற்றிச்
சென்றார்.

விசாரணையில் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர்
கர்நாடகாவின் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த முகமது ஷேக் நூர்
என்பதும், தெற்கு டில்லியில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.
அவரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 66017
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13064

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum