ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!

4 posters

Go down

அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு! Empty அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!

Post by ayyasamy ram Tue Jan 19, 2021 6:22 am

கர்நாடகாவில் ரிலையன்ஸ் நிறுவனம் நெல் மூட்டைகளை அதிக பணம் கொடுத்து வாங்கியதால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், இந்த சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை ஒரு குவிண்டால் ரூ.1,950 என்ற கணக்கில் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த விலையானது அரசு நிர்ணயித்த விலையை விட 4.4 சதவீதம் அதிகம் ஆகும். இதனால் மற்ற விவசாயிகளும் அந்த விலைக்கே தங்களது உணவு பொருட்களை விற்க முயல்வதால் திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் தங்கள் பொருளுக்கு எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்பதில் தவறில்லை என விவசாய உற்பத்தியாளர் சங்கத்தினரும் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு! Empty Re: அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!

Post by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:40 am

மக்களைப் பற்றி யாருக்குக் கவலை?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு! Empty Re: அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!

Post by krishnaamma Wed Jan 20, 2021 12:21 pm

ayyasamy ram wrote:கர்நாடகாவில் ரிலையன்ஸ் நிறுவனம் நெல் மூட்டைகளை அதிக பணம் கொடுத்து வாங்கியதால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், இந்த சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை ஒரு குவிண்டால் ரூ.1,950 என்ற கணக்கில் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த விலையானது அரசு நிர்ணயித்த விலையை விட 4.4 சதவீதம் அதிகம் ஆகும். இதனால் மற்ற விவசாயிகளும் அந்த விலைக்கே தங்களது உணவு பொருட்களை விற்க முயல்வதால் திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் தங்கள் பொருளுக்கு எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்பதில் தவறில்லை என விவசாய உற்பத்தியாளர் சங்கத்தினரும் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியா
மேற்கோள் செய்த பதிவு: 1339665

ஆமாம், இவர்கள் பொறுப்பே இல்லாமல் ஸ்டிரைக் செய்துவருகிறார்கள்... வயலில் யார் வேலை செய்வார்கள்???....உணவு தானியங்கள் பற்றாக்குறை என்று அடுத்து அந்த பிரச்சனை வெடிக்கும் பாருங்கள்....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு! Empty Re: அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!

Post by krishnaamma Wed Jan 20, 2021 12:22 pm

Dr.S.Soundarapandian wrote:மக்களைப் பற்றி யாருக்குக் கவலை?
மேற்கோள் செய்த பதிவு: 1339672

உண்மை ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு! Empty Re: அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!

Post by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:35 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:கர்நாடகாவில் ரிலையன்ஸ் நிறுவனம் நெல் மூட்டைகளை அதிக பணம் கொடுத்து வாங்கியதால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், இந்த சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை ஒரு குவிண்டால் ரூ.1,950 என்ற கணக்கில் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த விலையானது அரசு நிர்ணயித்த விலையை விட 4.4 சதவீதம் அதிகம் ஆகும். இதனால் மற்ற விவசாயிகளும் அந்த விலைக்கே தங்களது உணவு பொருட்களை விற்க முயல்வதால் திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் தங்கள் பொருளுக்கு எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்பதில் தவறில்லை என விவசாய உற்பத்தியாளர் சங்கத்தினரும் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியா
மேற்கோள் செய்த பதிவு: 1339665

ஆமாம், இவர்கள் பொறுப்பே இல்லாமல் ஸ்டிரைக் செய்துவருகிறார்கள்... வயலில் யார் வேலை செய்வார்கள்???....உணவு தானியங்கள் பற்றாக்குறை என்று அடுத்து அந்த பிரச்சனை வெடிக்கும் பாருங்கள்....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1339721

ஸ்ட்ரைக் செய்பவர்களில் பெரும்பான்மையினர் நல்ல வசதி பெற் நிலச்சுவான்தார்கள்.
அவர்கள் இந்த ஸ்ட்ரைக்கை எடுத்து நடத்துகிறார்கள். புதிய சட்டத்தை அமல் படுத்தினால் கோடிக்கணக்கில் GST +ST மத்திய அரசுக்கு கொடுக்கவேண்டும். அதற்காகத்தான் போராட்டமே. என்ன ஏற்பாடுகள் -விதவிதமான சாப்பாடு -அதை தயாரிக்கும் வல்லுநர்கள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு! Empty Re: அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ. 43 ஆயிரம் கோடிகளை கொடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பங்குகளை வாங்கிய ஃபேஸ்புக்
» சில்லறை குற்றிகளை கொடுத்து கார் வாங்கிய மா வியாபாரி!
» ரூ.2,925 கோடி கொடுத்து இயேசுவின் ஓவியத்தை வாங்கிய இஸ்லாமியர்!!
» 150 கிலோ நாணயம் கொடுத்து வைர மோதிரம் வாங்கிய சீனர்
» ரூ.60 கோடி கொடுத்து காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய இந்தியர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum