புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
21 Posts - 81%
heezulia
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
1 Post - 4%
viyasan
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
213 Posts - 42%
heezulia
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
21 Posts - 4%
prajai
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
7 Posts - 1%
mruthun
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_m10தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 18, 2021 8:35 am

தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது Tamil_News_1_17_2021_94594973326
சென்னை:
தங்கம் விலை தொடர் சரிவு காரணமாக நேற்று
ஒரு பவுனுக்கு 384 குறைந்து 37 ஆயிரத்துக்கும் கீழ்
குறைந்தது.
இது, நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின்
விலை 43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத
உச்சத்தை தொட்டது.

அதன்பிறகு விலை குறைந்தாலும் ஜனவரி முதல் வாரத்தில்
மீண்டும் விலை உயர்ந்தது.

எனினும் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம்
காணப்பட்டது. அதன்பிறகு கடந்த வாரம் மீண்டும் விலை
குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி
முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது.

7ம் தேதி பவுனுக்கு 640 குறைந்து ஒரு பவுன் 38,440க்கும்
விற்கப்பட்டது. 8ம் தேதி பவுனுக்கு ₹408 குறைந்து ஒரு பவுன்
38,032க்கு விற்கப்பட்டது. 9ம் தேதி தங்கம் விலை மேலும்
சரிந்தது. கிராமுக்கு 54 குறைந்து ஒரு கிராம் 4,700க்கும்,
பவுனுக்கு 432 குறைந்து ஒரு பவுன் 37,600க்கும் விற்கப்பட்டது.
தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு
1,480 அளவுக்குகுறைந்தது.

பொங்கல் பண்டிகை மற்றும் திருமணம் உள்ளிட்ட விஷேச
தினங்கள் வந்த நிலையில் விலை குறைந்து வந்தது.
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை.

அதனால் சனிக்கிழமை விலையே விற்கப்பட்டது.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் தங்கம் மார்க்கெட்
தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது.
கிராமுக்கு 38 குறைந்து ஒரு கிராம் 4,662க்கும், பவுனுக்கு
304 குறைந்து ஒரு பவுன் 37,296க்கும் விற்கப்பட்டது.

இதையடுத்து தொடர்ச்சியாக 4 நாட்களில் பவுன் விலை
1,784 அளவுக்கு குறைந்துள்ளது. அதன்பிறகு 11ம் தேதி கிராம்
4,680 விற்கப்பட்ட நிலையில் பவுன் 37,440க்கு விற்கப்பட்டது.

12ம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றம் இல்லை. பின்னர்
13ம் தேதி கிராமுக்கு 18 குறைந்து கிராம் 4,662க்கும், பவுனுக்கு 1
44 குறைந்து ஒரு பவுன் 37,296க்கு விற்கப்பட்டது.அதன்பிறகு
14ம் தேதி பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டது.

பின்னர் 15ம் தேதி கிராமுக்கு 6 குறைந்து கிராம் 4,656க்கும்,
ஒரு பவுனுக்கு 48 குறைந்து பவுன் 37,248க்கு விற்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 16ம் தேதி கிராமுக்கு 48 குறைந்து ஒரு
கிராம் 4,608க்கும் ஒரு பவுனுக்கு 384 குறைந்து 36,864க்கு
விற்கப்பட்டது. தொடர்ந்து தங்கம் விலை பவுனுக்கு
384 குறைந்து பவுன் 37 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருப்பது
தங்க நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வெள்ளி விலைசற்று குறைந்துள்ளது.
கிராமுக்கு 90 காசுகள் குறைந்து 69.70 ஆகவும், கிலோவுக்கு
900 குறைந்து 69,700 ஆகவும் உள்ளது.

தினகரன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக