புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
Page 1 of 1 •
-
நேற்று (ஜனவரி 15) இரவு சமூக வலைதளத்தில்
விஜய் சேதுபதியின் பிறந்த நாள் கொண்டாட்ட
புகைப்படம் ஒன்று வெளியானது.
அதில் இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட குழுவினருடன்
விஜய் சேதுபதி பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார்.
அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால்
விஜய் சேதுபதி வெட்டுவது போன்று புகைப்படம்
எடுக்கப்பட்டு இருந்தது.
இந்தப் புகைப்படம் இணையத்தில் பெரும் சர்ச்சையை
உருவாக்கியது. பலரும் விஜய் சேதுபதி இப்படிச் செய்யக்
கூடாது எனவும், இதுவொரு தவறான முன்னுதாரணம்
என்று கருத்து தெரிவித்து வந்தார்கள்.
தற்போது இது தொடர்பாக விஜய் சேதுபதி அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:
"எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள
திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும்
நன்றி.
இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது
அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது
எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி
இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக்
கத்தியால் வெட்டியிருப்பேன்.
தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள
படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி
ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும்.
ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள்
கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து
கேக்கினை வெட்டினேன்.
இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து
தெரிவித்து விவாதமாகி உள்ளது.
இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல்
கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக்
கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது
புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்."
இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இந்து தமிழ் திசை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
தவறான செய்கைக்கு சப்பைக்கட்டு.
ஏற்கனவே பிரபல ரவுடிகள் இது மாதிரி பிறந்த நாளில்
கத்தியால் கேக் வெட்ட போலீஸ் அவர்கள் மேல் கேஸ்
போட்டதை இவர் அறியமாட்டாரா?
ஏற்கனவே பிரபல ரவுடிகள் இது மாதிரி பிறந்த நாளில்
கத்தியால் கேக் வெட்ட போலீஸ் அவர்கள் மேல் கேஸ்
போட்டதை இவர் அறியமாட்டாரா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
» இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!
» வரலட்சுமிக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசளித்த விஜய் படக்குழு
» விஜய் 37வது பிறந்த நாள் : கல்வி உதவி வழங்கி கொண்டாட்டம்
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|