புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 8:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 8:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 8:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 2:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 2:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 1:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 1:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 1:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 1:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 1:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 1:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 6:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 6:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 6:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 6:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 5:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 5:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 5:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 3:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 3:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 6:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 2:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 2:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 2:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 2:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 2:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 11:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
85 Posts - 77%
heezulia
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
250 Posts - 77%
heezulia
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
8 Posts - 2%
prajai
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
3 Posts - 1%
Barushree
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஃபன்டேசியா Poll_c10அஃபன்டேசியா Poll_m10அஃபன்டேசியா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஃபன்டேசியா


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 15, 2021 12:46 pm

உளப்படம் அமையாக் குறைபாடு (aphantasia, ) என்பது மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடாகும்.

விக்கிபீடியா தகவலின்படி..
இக்குறைபாட்டை பிரான்சிசு கால்டன் (Francis Galton) என்பார் 1880 -இலேயே குறிப்பிட்டிருந்தாலும், 2015 ஆம் ஆண்டுவரை யாரும் அதிகம் அறிந்திருக்கவோ ஆய்வுகள் செய்யவோ இல்லை. இந்த அஃபன்டேசியா (Aphantasia) என்னும் ஆங்கிலக் கலைச்சொல்லை பேராசிரியர் ஆடம் சீமன் (Adam Zeman) உருவாக்கினார். இவர் எக்ஃசீட்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் (University of Exeter Medical School) இருக்கின்றார்.

இக்குறைபாடு பலருக்கும் இருப்பதாக அண்மையில் அறியப்பட்டுள்ளது. நன்கறியப்பட்ட மோசில்லா (Mozilla) மென்பொருளை ஆக்கிய பிளேக்கு இராசு (Blake Ross) போன்ற பலருக்கும் இக்குறைபாடு உண்டு.
..............
இப்படி இசையை,ருசியை மீள் கொண்டுவர முடியாதவர்களும் இருக்கிறார்கள்.
நாம் நேரில் பார்த்து ரசிக்கும் ஒரு படமோ,காணொலியோ,அல்லது காட்சி/நபரையோ நம்மால் மீள மனத்தில் கொண்டு வர முடியாத நிலையே இந்த அஃபன்டேசியா ஆகும்.

அஃபன்டேசியா P-10

இந்தப் படத்தில் இருக்கும் மூவரில் ஒருவர் அவர் பார்த்த ஆப்பிளை நினைவில் கொண்டுவர முடியாமல் இருக்கும் நிலையே இந்தக் குறைபாடாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 15, 2021 1:41 pm

கல்லூரி நாட்களில் லெக்சரர்கள் கூறியதை திரும்ப கொண்டுவர முடியாததும் இதில் சேருமோ? அப்பிடி என்றால் அதிகம் பேர் இதில் அடங்குவர்.புன்னகை புன்னகை





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக