Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 13:50
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:50
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
Page 1 of 1
உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
அந்த வீட்டிலே குடி இருந்த வாலிபருக்கு
கல்யாணமாயிடுச்சி!
எப்படி சொல்றே?
வீட்டு வாசலில் ‘நாய் ஜாக்கிரதை’ னு எழுதி இருந்த
போர்டுக்குப் பதிலா ‘பேய்ஜாக்கிரதை’ னு போர்டு
மாட்டியிருக்காரு!
–
————————–
அன்று
————
டேய் கெட்டியா பிடிச்சுக்கோ, கீழே விழுந்துடப் போறே
(தகப்பனார் -சைக்கிளில்)
–
இன்று
———-
அப்பா, பார்த்து உட்காரு, சைலன்ஸரில காலை
சுட்டுக்கபோறே! (மகன்)
–
——————————————–
–
ஒரு ஆண் தப்பான படுக்கையறையிலிருந்து நள்ளிரவில்
நழுவுவதைக் கண்டு விபரீதமான அர்த்தம் பண்ணிக்
கொள்ளும் வழக்கம் இப்போது அதிகமாகிவிட்டது
துரதிர்ஷ்டம்!
–
வில் கப்பி
–
———————————
–
பம்பாயில் 20 வயசுப்பெண்கள், 40 வயசுப் பெண்கள்-
என்ன வித்தியாசம்?
20 வயசுப்பெண்கள் தொப்புளுக்கு கீழே புடவை
கட்டுகிறர்கள்! 40 வயசுப் பெண்கள் தொப்பைக்கு கீழே!
–
———————————-
–
டாவிடிக்ஸ்
————–
அதிகாலை- களைப்புடன் உறங்கும் நேரம்
சுதந்திர தினம்: ப்ரா போடாத நாள்
தவம்: பெண்கள் கல்லூரிக்கு முன்னால் செய்வது!
லஞ்சம்: அல்வாவும் மல்லிகைப்பூவும்
முத்தம்: பெரிய தொடக்கத்தின் சிறிய ஆரம்பம்.
சோம்பேறி- முதலிரவின் போது தூங்குபவன்.
இதயம்- டீன்-ஏஜ் பருவத்தில் திருடு போவது!
–
—————————–
–
உத்தமன்
————-
மனைவியைத் தவிற வேறொரு பெண்ணை ஏறெடுத்துப்
பார்க்காத உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்: ஆதாம்!
–
—————————-
கல்லூரி:
–
மாணவப்
பறவைகளின்
வேடந்தாங்கல்!
————————————–
நன்றி குமுதம் 20-1-93
கல்யாணமாயிடுச்சி!
எப்படி சொல்றே?
வீட்டு வாசலில் ‘நாய் ஜாக்கிரதை’ னு எழுதி இருந்த
போர்டுக்குப் பதிலா ‘பேய்ஜாக்கிரதை’ னு போர்டு
மாட்டியிருக்காரு!
–
————————–
அன்று
————
டேய் கெட்டியா பிடிச்சுக்கோ, கீழே விழுந்துடப் போறே
(தகப்பனார் -சைக்கிளில்)
–
இன்று
———-
அப்பா, பார்த்து உட்காரு, சைலன்ஸரில காலை
சுட்டுக்கபோறே! (மகன்)
–
——————————————–
–
ஒரு ஆண் தப்பான படுக்கையறையிலிருந்து நள்ளிரவில்
நழுவுவதைக் கண்டு விபரீதமான அர்த்தம் பண்ணிக்
கொள்ளும் வழக்கம் இப்போது அதிகமாகிவிட்டது
துரதிர்ஷ்டம்!
–
வில் கப்பி
–
———————————
–
பம்பாயில் 20 வயசுப்பெண்கள், 40 வயசுப் பெண்கள்-
என்ன வித்தியாசம்?
20 வயசுப்பெண்கள் தொப்புளுக்கு கீழே புடவை
கட்டுகிறர்கள்! 40 வயசுப் பெண்கள் தொப்பைக்கு கீழே!
–
———————————-
–
டாவிடிக்ஸ்
————–
அதிகாலை- களைப்புடன் உறங்கும் நேரம்
சுதந்திர தினம்: ப்ரா போடாத நாள்
தவம்: பெண்கள் கல்லூரிக்கு முன்னால் செய்வது!
லஞ்சம்: அல்வாவும் மல்லிகைப்பூவும்
முத்தம்: பெரிய தொடக்கத்தின் சிறிய ஆரம்பம்.
சோம்பேறி- முதலிரவின் போது தூங்குபவன்.
இதயம்- டீன்-ஏஜ் பருவத்தில் திருடு போவது!
–
—————————–
–
உத்தமன்
————-
மனைவியைத் தவிற வேறொரு பெண்ணை ஏறெடுத்துப்
பார்க்காத உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்: ஆதாம்!
–
—————————-
கல்லூரி:
–
மாணவப்
பறவைகளின்
வேடந்தாங்கல்!
————————————–
நன்றி குமுதம் 20-1-93
Similar topics
» கணவன் வாங்கலையோ..கணவன்!!!
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன்
» என் கணவன்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன்
» என் கணவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum