ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை

Go down

 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை Empty 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை

Post by ayyasamy ram Thu Jan 14, 2021 6:18 pm

விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையானவர்
உலக அழகிப் பட்டம் வென்ற ப்ரியங்கா சோப்ரா.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிறகு ஹாலிவுட்
சென்றுவிட்டார். தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட்
படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ப்ரியா ஹாலிவுட் சென்றபோது தன்னை விட 10 வயது
சிறியவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை
காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் ஜெய்பூர்
மாளிகையில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி
பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு ப்ரியங்கா தன் கணவருடன்
அமெரிக்காவில் வசித்து வருகிறார். ப்ரியங்கா
தன்னை விட வயதில் சின்னவரை திருமணம் செய்து
கொண்டதற்காக சமூக வலைதளங்களில் அவரை
அவ்வப்போது கிண்டல் செய்கிறார்கள்.

10 வருட சவால் பிரபலமானபோது ப்ரியங்கா, நிக்
புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளவாசிகள்
கிண்டல் செய்தார்கள். அதை பார்த்த திரையுலக
பிரபலங்கள் சிலர் கோபம் அடைந்து சமூக வலை
தளவாசிகளை விளாசினார்கள்.
ஆனால் ப்ரியங்கா இதை எல்லாம் கண்டுகொள்வது
இல்லை.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் ப்ரியங்கா தன் கணவர்,
கெரியர், குழந்தைகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் ப்ரியங்கா கூறியிருப்பதாவது,

எனக்கும், கணவருக்கும் இடையே இருக்கும் வயது
வித்தியாசத்தால் பிரச்சனையே இல்லை. மேலும் அவர்
அமெரிக்கர், நான் இந்திய பெண் என்பதால் கலாச்சார
வித்தியாசத்திலும் எங்களுக்கு இடையே எந்த
பிரச்சனையும் இல்லை.

பிற தம்பதிகளை போன்று தான் நாங்களும்
ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம்.
இதில் எந்த கஷ்டமும் இல்லை. லாக்டவுன் நேரத்தில்
நிக்குடன் நேரம் செலவிட முடிந்தது ஒரு ஆசிர்வாதம்.
எங்களின் கெரியரால் தொடர்ந்து இத்தனை நாட்களாக
சேர்ந்து இருக்க முடியாது.

எனக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசை இருக்கிறது.
முடிந்த அளவுக்கு நிறைய குழந்தைகள் பெற வேண்டும்.
ஒரு கிரிக்கெட் டீம்?. சரியாத் தெரியவில்லை என்றார்.

ப்ரியங்கா சோப்ரா தன் சுயசரிதையான Unfinished
புத்தகத்தை விரைவில் வெளியிடப் போகிறார். அதில் உலக
அழகிப் பட்டம் வென்றது முதல் ஹாலிவுட் சென்றது வரை,
மேலும் தன் வாழ்க்கை பயணம் தொடர்வது பற்றியும்
குறிப்பிட்டுள்ளார்.

நன்றி- தமிழ் சமயம் செய்திகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி
» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
» 50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum