புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_m10ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 15, 2021 5:45 pm


ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  1200x-1

துருக்கியில் திங்களன்று Adnan Oktar (64) என்ற மதபோதகர் மற்றும் தொலைக்காட்சி போதனையாளருக்கு பாலியல் குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.ஏற்கனவே 2018 இல் அவரின் சீடர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில்,இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  2_5ffd36df0800e
(யாரோ நம்நாட்டவர் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் காரணமல்ல)
(AFC/Bloomberg)

157 தடவை ஓட்டுனர் உரிமத்துக்காக தேர்வு எழுதி தோற்ற இங்கிலாந்து நபர்.
இங்கிலாந்தை சேர்ந்த அந்த நபர், ஓட்டுநர் லைசென்ஸ் பெற விண்ணப்பித்து 100 முறைக்கு மேல் டெஸ்டுக்கு சென்றும் தன்னால் வெற்றி பெறமுடியவில்லை. ஆனாலும் மனிதர் அசராமல், தொடர்ந்து முயற்சி செய்து வந்து 157 வது முறையும் தோல்வியுற்றார். அப்போதும் அவர் போதும் என்று அலுத்துக்கொள்ளவில்லை.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியாக 158வது முறை டெஸ்ட்டில் வெற்றி பெற்றுவிட்டார். இதற்காக அவர் ஒவ்வொரு முறையும் தேர்வு கட்டணம் செலுத்தியதை எண்ணிப்பார்த்தால் 3 லட்சம் ஆகிறது.

இதற்கு அடுத்தபடியாக 117 முறை டெஸ்ட்க்கு சென்றும் தோல்வியடைந்து விட்ட 30வயது பெண் 2வது இடத்தில் இருக்கிறார்.
94வது முயற்சியில் வெற்றி பெற்ற 44வயதான பெண், 3வது இடத்தில் இருக்கிறார்.
72வயதான ஆங்கிலேயர் ஒருவர் 43 முயற்சியில்தான் வெற்றி பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் 47வயது பெண் ஒருவர் 41 முறை முயன்றும் வெற்றி பெற முடியவில்லை.
(UK Driving and Vehicle Standards Agency (DVSA)  )

9.20 11.38

மறந்து போன பாஸ்வேட்

கிரிப்டோ கரன்சி பணப்பைக்கு (cryptocurrency wallet ) பாஸ்வேட்டை மறந்த , ஜேர்மனியில் பிறந்து சன் பிரசிஸ்கோ வில் வாழும், ஸ்டெபன் தோமஸ் கணினி நிரலாளர் ,தன் கணக்கில் இருக்கும் 220 மில்லியன் டாலர் பெறுமதியான பிட்காயின்கள் இதுவரை மாற்ற முடியாமல் தவிப்பதாக சொல்கிறார்.

ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்  00LOSTKEYS2-jumbo

காகிதத்தில் எழுதி வைத்த பாஸ்வேட்டை தொலைத்து விட்டதால்,நினைவுக்கு கொண்டு வர முடியாமல் இதுவரை அவர் 8 முறை முயற்சித்தும் பலன் தரவில்ல என்கிறார் தோமஸ்..ஆகக் கூடியது



உலகில் அதி விலையுயர்ந்த திரவம் தேளின் விசமாகும்.இதன் விலை (Gallon) 39 மில்லியன் டாலர்களாகும்.
(Business Insider)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 15, 2021 5:53 pm

பிட்காயின் என்பதால் பாஸ்வேடை பிட் பேப்பரில் எழுதி வைத்தாரோ?
பாவமே.
இதற்கு வேறு வழியே இல்லையா?
பிட்காயினை வாங்குவதற்கு என்ன செய்யவேண்டும் ? யாரை தொடர்பு கொள்ளவேண்டும்?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 15, 2021 9:13 pm

தோமஸ் சுவிட்செலாந்தில் இருந்து இடம் பெயர்ந்த போது பாஸ்வேட்டை தவற விட்டு விட்டார்.அப்போதய மதிப்பு மிகக் குறைவாக இருந்ததால் அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. இப்போது மதிப்பு வரலாறு காணாத அளவு உயர்ந்து விட்டதால் தேடுகிறார்.வாலட் கீ இப்படி இருக்கும்.

5Kb8kLf9zgWQnogidDA76MzPL6TsZZY36hWXMssSzNydYXYB9KF

பாஸ்வேட்டை திரும்பப் பெறுவது மிகவும் சிரமம்.பிகாயின்களுக்கு ஒரு வங்கியோ நிறுவனமோ கிடையாது.அதனால் உரிமையாளர் தவிர வேறெவருக்கும் கீ தெரிய வாய்ப்பில்லை.
….…..………….……...
முதலில் bitcoin wallet ஆப்பை தரவிறக்கிக் கொள்ள வேண்டும். வாலட் உருவாக்கி பாஸ்வேட் கொடுக்க வேண்டும்.
பிட்காயின்களை ஜெமினி போன்ற bitcoin exchange இல் அல்லது Bitcoin ATM இல் வாங்கிக் கொள்ளலாம். Bitcoin ATM இந்தியா உட்பட பல நாடுகளில் இருக்கிறது.
எக்சேஞ்சில் வாங்கினால் Credit Card போன்றவை பெற்றுக் கொள்ள முடியும்.



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm

அதிர்ச்சி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக