ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Today at 11:47 pm

» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Today at 11:43 pm

» அழகான பெண் யார்?
by ayyasamy ram Today at 11:41 pm

» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Today at 11:38 pm

» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Today at 11:35 pm

» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 11:33 pm

» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Today at 11:29 pm

» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Today at 11:26 pm

» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by ayyasamy ram Today at 11:18 pm

» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Today at 11:15 pm

» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Today at 11:10 pm

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Today at 11:08 pm

» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by ayyasamy ram Today at 11:05 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by ayyasamy ram Today at 11:03 pm

» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Today at 11:01 pm

» அன்பு
by Dr.S.Soundarapandian Today at 9:24 pm

» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Today at 9:22 pm

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Today at 9:20 pm

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Today at 9:17 pm

» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Today at 9:13 pm

» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Today at 9:12 pm

» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 1:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:53 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Today at 12:44 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Today at 12:37 pm

» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Today at 12:28 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Today at 12:19 pm

» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Today at 12:19 pm

» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 8:22 pm

» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Yesterday at 11:50 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:23 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:08 am

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Fri Jan 22, 2021 9:48 pm

» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:09 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:07 pm

» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm

» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Fri Jan 22, 2021 7:10 pm

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:31 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm

» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:47 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm

Admins Online

3 நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு அனுமதியில்லை

Go down

3 நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு அனுமதியில்லை Empty 3 நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு அனுமதியில்லை

Post by ayyasamy ram on Wed Jan 13, 2021 6:46 am

சென்னை:
பொங்கல் விடுமுறையான வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி
வரையிலான 3 நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு
அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது:

காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு
அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா
தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட
அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று
மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே
உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில்,
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அண்ணா உயிரியியல்
பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள்
மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவிலும் மற்றும்
அனைத்து கடற்கரையிலும் அளவுக்கு அதிகமான பொதுமக்கள்
கூட்டம் கூடுவதால் மேற்கண்ட அனைத்து இடங்களிலும்
ஜன.,15, 16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு
அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64883
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

சக்தி18 likes this post

Back to top Go down

3 நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு அனுமதியில்லை Empty Re: 3 நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு அனுமதியில்லை

Post by சக்தி18 on Wed Jan 13, 2021 1:01 pm

வாழ்த்துகள்.கடற்கரை சுத்தமாக இருக்கும்.கொரொனாவும் கூட. ஆனால் மாஸ்டரில் ரசிகர்கள் எதையும் கடைப்பிடிக்கவில்லையே!
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2553
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 773

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum