புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி
Page 1 of 1 •
-
ஸ்ரீ ராமனின் பெரிய பக்தனான அனுமனை ஏழரை சனி
பிடித்த போது என்ன செய்தார்.
நாம் ஏன் ஏழரை சனி காலத்தில் அனுமனை வணங்க வேண்டும்.
சனி பகவானையே ஸ்ரீ ராமர் பணியை செய்ய வைத்த
ஆஞ்சநேயரின் பெருமையை இங்கு விரிவாக பார்ப்போம்.
ராமனின் பணியில் அனுமன்
திரேதாயுகத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட
அவதரித்தவர் தான் ஸ்ரீ ராமன். அவருக்கு உதவி செய்யும்
பொருட்டு வாயு பகவானுக்கும், கந்தர்வ பெண்ணுக்கும் மகனாக
சிவ பெருமான் அவதரித்த புதல்வன் தான் அனுமன் என பெயர்
பெற்றார்.
ராவணனை அழித்து சீதா தேவியை மீட்க, இலங்கைக்கு கடலில்
பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அந்த பணியை அனுமன், சுக்ரீவன், அங்கதன் உள்ளிட்ட வானர
படைகள் ஈடுபட்டிருந்தனர்.
வானர வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு முடிந்த அளவு
மரக்கட்டைகளையும், பாறைகளையும் எடுத்து வந்து பாலம்
அமைக்கும் இடத்தில் போட்டுக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீ ராம, லட்சுமணரோ பாலம் அமைக்கும் நோக்கில் வருவோருக்கு
ஆசி வழங்கிக் கொண்டிருந்தனர். அனுமன் எல்லா பாறைகள்
மற்றும் மரக்கட்டைகள் மீது ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என எழுதி பாலம்
அமைக்க கடலில் எறிந்து கொண்டிருந்தார்.
-
சனியின் விண்ணப்பம் :
அப்போது அனுமனுக்கு ஏழரை சனி பிடிக்க வேண்டிய காலம்.
அதனால் ஸ்ரீ ராம, லட்சுமணன் முன் தோன்றிய சனீஸ்வரன்,
‘பிரபு, உங்கள் அடியேன் ஆஞ்சநேயருக்கு ஏழரை சனி பிடிக்க
வேண்டிய காலம் வந்து விட்டது. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அவரைப் பிடித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என
வேண்டினார்.
அதற்கு ஸ்ரீ ராமன்,“எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம்.
அதே போல உன் கடமையை நீ செய்யலாம். முடிந்தால் அனுமனைப்
பிடித்துக் கொள்” என்றார்.
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி
அனுமன் முன் தோன்றிய சனி, “அனுமனே, நான் சனீஸ்வரன்
வந்திருக்கிறேன். உனக்கு ஏழரை சனி காலம் வந்து விட்டதால்
உன்னைப் பிடிக்க வந்திருக்கிறேன். உன்னைப் பிடிக்க உன்
உடலில் ஏதேனும் ஒரு இடம் கொடு” என்றார்.
அதற்கு அனுமனோ, “இராவணனின் சிறையில் இருக்கும்
சீதா தேவியை மீட்டு ஸ்ரீ ராமனிடம் சேர்க்க சேது பந்தனப்
பணியை மேற்கொண்டு வருகிறேன். சீதா தேவியை ராமனிடம்
சேர்த்ததும் நானே உன்னைத் தேடி வருகிறேன். அப்போது என்
உடல் முழுவதும் நீங்கள் வியாபித்துக் கொண்டு என்னை
ஆட்டிப் படைக்கலாம்” என்றார்.
தலையில் உட்கார்ந்த சனி
சனி பகவானோ, “நான் சரியான காலத்தில் ஒருவரைப்
பிடித்து, சரியான காலத்தில் விலகுபவன். காலதேவன்
நிர்ணயித்த விதியை நானும் மீற முடியாது. நீயும் மீற முடியாது.
அதனால் உன் உடலில் எந்த பாகத்தில் நான் பிடிக்கலாம்
என்பதை கூறு” என்றார்.
தனது கையால் ஸ்ரீ ராம ஜெயம் என பாறைகளுக்கு எழுதிக்
கொண்டிருக்க, தோளில் சுமந்து காலால் நடந்து கடலில்
போடுவதால் இங்கெல்லாம் பிடிக்க வேண்டாம்,
வேண்டுமென்றால், உடலுக்கு தலையே பிரதானம் என்பதால்
என் தலை மீது அமர்ந்து கொண்டு உங்கள் கடமையை
செய்யுங்கள் என்றார் அனுமன்.
அதுவரை சாதாரண பாறையை சுமந்து வந்த அனுமன்,
சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின், முன்பை விட மிகப்பெரிய
பாறைகள் மீது ஜெய் ஸ்ரீ ராமன் என எழுதி தன் தலை மீது சுமந்து
கடலில் வீசினார்.
இதுவரை அனுமன் சுமக்கும் பெரிய பாறைகளின் பாரம் அனுமன்
சுமந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது அனுமனின் தலையில்
அமர்ந்திருந்த சனீஸ்வரன் சுமக்க வேண்டியதாக இருந்தது.
இதனால் பாரத்தை தாங்க முடியாத சனீஸ்வரன் சிறிது நேரத்தில்
அனுமனின் தலையிலிருந்து கீழே குதித்தார்.
வரம் தந்த சனி பகவான்
ஏழரை ஆண்டுகள் பிடிப்பதாக கூறி அதற்குள் என்னை விட்டு
விட்டீர்களே என அனுமன் கேட்க, பரமேஸ்வரனின் அம்சமான
உங்களை கடந்த யுகத்தில் பிடித்து வெற்றி பெற்றேன்.
இந்த முறை தோல்வி அடைந்து விட்டேன் என்றார்.
இல்லை இந்த முறையும் வென்றுள்ளீர்கள். அதாவது ஏழரை
ஆண்டுகளுக்கு பதிலாக ஏழரை விநாடி என்னைப் பிடித்துக்
கொண்டீர்கள் என அனுமன் கூறினார்.
ஸ்ரீ ராம ஜெயம் என எழுதிய பாறையை என் மீது வைத்து
சுமந்ததால் நானும் ராம சேவையில் ஈடுபட பாக்கியம்
கிடைத்தது. அதனால் உனக்கு ஏதேனும் ஒரு வரம் தர
விரும்புகிறேன் என்றார் சனி.
அனுமனோ,
“ராம நாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவருக்கு ஏழரை சனி
காலமாக இருந்தாலும், அவருக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து
நீங்கள் தான் காத்து அருள வேண்டும்” என்ற வரத்தை கேட்டார்.
அன்று முதல் ஏழரை சனி பிடித்தவர்கள் மிக சிறந்த பரிகாரமாக
ஸ்ரீ ராமனையும், அனுமனையும் வழிபாடு செய்வது நன்மையை
தரும் என்ற பரிகாரம் கூறப்படுகிறது.
-
நன்றி- தமிழ் சமயம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1