புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_c10கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_m10கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_c10கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_m10கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_c10கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_m10கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_c10 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_c10கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_m10கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_c10கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_m10கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2021 5:44 am

கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி Tamil_News_1_12_2021_58752077818
பெங்களூரு:
வட கர்நாடக மாநிலம் அங்கோலாவில் மத்திய ஆயுஷ் துறை
அமைச்சர் ஸ்ரீபத்நாயக் சென்ற வாகனம் கவிழ்ந்து
விபத்திற்குள்ளானதில் அவரது மனைவி மற்றும் உதவியாளர்
படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

கோவாவை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஸ்ரீபத்நாயக்.
பாஜவை சேர்ந்த இவர், மத்திய ஆயுஷ் அமைச்சராக பொறுப்பு
வகித்து வருகிறார். நேற்று மாலை கோவாவில் இருந்து
வடகர்நாடக வழியாக கோகர்னாவில் உள்ள கோவிலுக்கு சாமி
தரிசனம் செய்வதற்காக காரில் குடும்பத்தினருடன் சென்று
கொண்டிருந்தார்.

வட கர்நாடக மாவட்டம் அங்கோலா போலீஸ் சரகத்திற்குட்பட்ட
ஒசகம்பி கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது,
திடீரென்று அமைச்சரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில்
கவிழ்ந்தது.

உடன் சென்ற பாதுகாவலர்கள், வாகனத்தில் இருந்த
அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகேயுள்ள
தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அமைச்சரின் மனைவி விஜயா நாயக் மற்றும் உதவியாளர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஸ்ரீபத் நாயக் உள்பட 3 பேரின்
உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர் சிகிச்சைக்காக அமைச்சர் உள்பட 3 பேரும் கோவாவிற்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கோலா போக்குவரத்து போலீசார்
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்திருப்பது உறுதியானது.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அடுத்த கட்ட
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக