புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
165 Posts - 76%
heezulia

27 Posts - 12%
mohamed nizamudeen
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
9 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2021 4:16 pm

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான
பா.ஜ.க அரசு கர்நாடக மாநில பிராமணர்கள் வளர்ச்சிக்
கழகத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது.

அந்த பிராமணர்கள் கழகம் புதிதாக இரண்டு திட்டங்களைக்
கொண்டுவந்துள்ளது. அருந்ததி, மைத்ரேயி என்ற பெயர்களில்
உருவாக்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்களின் கீழ்
பிராமணர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது.

அருந்ததி திட்டத்தின் கீழ், பிராமணப் பெண்களுக்கு
திருமணத்தின்போது 25,000 ரூபாய் வழங்கப்படும்.
மைத்ரேயி திட்டத்தின் கீழ், அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும்
பிராமணப் பெண்களுக்கு 3 லட்ச ரூபாய் வழங்கப்படும்.

இதுகுறித்து தெரிவித்த பா.ஜ.க தலைவரும் பிராமணர்கள்
வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான சச்சிதானந்த மூர்த்தி,
‘அருந்ததி, மைத்ரேயி திட்டத்தை செயல்படுத்துவதற்கான
ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சமூகத்திலுள்ள ஏழைகளை முன்னேற்றுவதற்காக இந்த
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக
அவர்களுக்கு வழங்கப்படும். நான்காவது, வட்டியும் அந்தப்
பெண் முழுப் பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்’ என்று
தெரிவித்தார்.

இந்தத் திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு
5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது.
1,000 சதுர அடிக்கு அதிகமான வீடு இருக்கக் கூடாது.
அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக
இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு
அதிகமாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் 18

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 11, 2021 10:58 am

‘அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக
இருக்கக் கூடாது.’ - மக்களைப் பிளவுபடுத்துவது ஆகாதா இது?
நாம் முன்னேறுகிறோமா, இல்லை கற்காலத்தை நோக்கி நகர்கிறோமா?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 11, 2021 12:21 pm

தமிழக மக்களே கவனமாக இருங்கள். பாஜக மற்றும் பாஜக ஆதரவுக் கட்சிகளை மட்டும் தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாதீர்கள். நாடு சுடுகாடாக ஆகி விடும்.தமிழ் மக்கள் தங்கள் சுயமரியாதையை
காத்து அவர்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் காற்றில் பறக்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஊழல் கட்சிகள் விசயத்திலும் கவனம் தேவை.
(என் சொந்தக் கருத்து மட்டுமே.)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 11, 2021 3:03 pm

சக்தி18 wrote:தமிழக மக்களே கவனமாக இருங்கள். பாஜக மற்றும் பாஜக ஆதரவுக் கட்சிகளை மட்டும் தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாதீர்கள். நாடு சுடுகாடாக ஆகி விடும்.தமிழ் மக்கள் தங்கள் சுயமரியாதையை
காத்து அவர்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் காற்றில் பறக்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஊழல் கட்சிகள் விசயத்திலும் கவனம் தேவை.
(என் சொந்தக் கருத்து மட்டுமே.)
மேற்கோள் செய்த பதிவு: 1339326

ஈகரையில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பதிவுகள் வேண்டாமென நீங்கள் கூறியதாக நினைவு. புன்னகை புன்னகை .
அப்பிடி என்றால் ஒரு கட்சிக்கு எதிராகவும் பதிவுகள் பதியக்கூடாது அல்லவா, சக்தி?

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 11, 2021 4:18 pm

உண்மைதான். ஆனால் சமீபத்தைய செயற்பாடுகளை /வெளியிடும் கருத்துகளை பார்க்கும் போது..

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்  …

பாஜக வின் பல திட்டங்களை  ஆதரித்தும் கருத்திட்டிருக்கிறேன்.  எப்போதும் ஒரு கட்சிக்கு எதிராகவோ சார்பாகவோ  செயற்பட்டதில்லை..அவர்கள் தங்களை புனிதர்களாகவும் மற்றவர்களை சாத்தானாகவும் கருதுவதை ஏற்க மனம் ஒப்புதல் தரவில்லை.சமீபத்தைய செயற்பாடுகள் மிகவும் மோசமானதாக இருப்பதை காணக்கூடியதாக இருப்பதைக் கண்டேன்.இது தேர்தல் பிரச்சாரமும் அல்ல.தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டியே கருத்திட்டேன்.

கட்சிக்கு ஆதரவாக கருத்திடுவது பிரச்சாரம்,எதிராக கருத்திடுவது விழிப்புணர்வு என எண்ணுகிறேன்.

( தவறானால் ...ஈகரை விதிகளுக்கு மாறாக இருப்பின்  நீக்கி விடலாம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 11, 2021 5:41 pm

அரசியலில் யாரும் புனிதர்கள் இல்லை.
ஈகரையின் விதிமுறைகளில் இது அடங்காது.
எந்த கட்சிக்கும் சார்பாக,தேர்தல் சமயத்தில் பதிவுகள் இடவேண்டாமென்பது
தற்காலிகமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடைமுறை புரிதல் மட்டுமே.

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக