புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம் Poll_c10தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம் Poll_m10தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம் Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம் Poll_c10தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம் Poll_m10தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம் Poll_c10தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம் Poll_m10தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 11, 2021 4:52 pm

தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்?
எந்தெந்த மாவடங்களில் எத்தனை அளவு மழை நீர் பதிவாகி
உள்ளது என்று சென்னை வானிலை மண்டல இயக்குனர்
புவியரசன் விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அதன்படி, இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி
நேரத்திற்கு தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான
மழையும் எனவும் ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி,
தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என
தெரிவித்துள்ளார்.

மேலும், கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை,
மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலூர்,
விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர்,
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும்
புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான
மழையும் பெய்யக்கூடும் என கூறியுள்ளார்.

12.01.2021: தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்
மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்,
விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,
மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
கன மழையும், ஏனைய மாவட்டங்களில்
லேசானது முதல் மிதமான மழையும் பெய்யகூடும் .

13.01.2021: தென் தமிழகத்தில்
ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான
மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய
கன மழை பெய்யும்.

14.01.2021 மற்றும் 15.01.2021 : தென் மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை
பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக
மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில்
லேசான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 30
குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்
இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு தமிழகம்
மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல்
மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கன மழையும்
பதிவாகியுள்ளது.

ஜனவரி 11
முதல் ஜனவரி 12ல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் ,
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள்
சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர்
வேகத்தில் வீசக்கூடும்.

ஜனவரி 12 – ஜனவரி 13 ஆகிய தேதிகளில் கேரள கடலோர
பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் ,லட்சத்தீவு பகுதிகள்
சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர்
வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம்
என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்
அறிவுறுத்தியுள்ளார்.

வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக