புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...?
Page 1 of 1 •
-
a|
நமது கலாசாரத்தில் பெரும்பாலும் எந்த
ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது
என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம்
ஆகும்.
இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப்
பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய
காலம் ஆரம்பமாகிறது.
ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில்
தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது
அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள்
கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக
இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக்
கொண்டாடுகின்றனர்.பல்வேறு வழிபாட்டு
முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.
மக்கள் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல்,
காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், தைப் பூசம்,
தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும்,
சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, பைரவ வழிபாடு,
வீரபத்திரர் வழிபாடு, சாவித்ரி கௌரி விரதம்
போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில்
பின்பற்றுகின்றனர்.
இந்த நாளில் அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில்
இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை
மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து
பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு,
காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள்
ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு
பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன்
ஆராவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.
வெப்துனியா
பொங்கல் தோன்றிய விதம்:
பொங்கலுக்கெல்லாம் மூதாதை விழா எனப்படுவது
தைந்நீராடல் ஆகும். சங்க காலத்தில் தை மாதத்தில்
விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும்
வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக
இருக்கும்.
சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில்
நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள்
தைந்நீராடல் எனக் குறிப்பிடுகின்றன.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய
திருப்பாவையிலும்,மாணிக்க வாசகரின்
திருவெம்பாவையிலும் மார்கழி/தை நீராடல் பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது).
பொங்கல் என்றால் என்ன?
தைப் பொங்கல் என்பது, நாம் சாப்பிடும் நெல்லை
விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ
அவற்றுக்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவதாகும்.
புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து
அரிசியாக்கி பொங்கலிட்டு; இயற்கைத்
தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய
எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்துவதே பொங்கல்.
பொங்கல் கொண்டாடும் விதம்:
இந்தப் பண்டிகை 4 நாள் விழாவாக
கொண்டாடப்படுகிறது.
1. போகி:
பொங்கலுக்கு முதல்நாள் போகி.
மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் நமது
பழைய ஆடைகளை குப்பையில் எறிந்துவிடும்
விழா.
விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய்,
மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன்
பொருள்.
2. சூரியப் பொங்கல்:
சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.
அதிகாலையில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு,
படையல் செய்வது வழக்கம்.
3. மாட்டுப் பொங்கல்:
விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு
நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும்
பொங்கல் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கும்,
வளர்ப்புப் பிராணிகளுக்கும் வழங்கப்படும்.
4. காணும் பொங்கல்:
காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது
கணுப் பண்டிகை என்றும் அழைப்பர்.
இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர்,
நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர்
ஆசி பெறுதல் என்பன அடங்கும்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம்,
உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற
வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு
நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
வரப்புயர நீருயரும்!
நீருயர நெல்லுயரும்!
நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்!.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!..
-
சமயம்-செய்திகள்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1