புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதிக்கப்பட்ட மாநிலங்கள் 10 ஆக அதிகரிப்பு: உத்தரகாண்ட், மகாராஷ்டிரா டெல்லியிலும் பறவை காய்ச்சல்
Page 1 of 1 •
பாதிக்கப்பட்ட மாநிலங்கள் 10 ஆக அதிகரிப்பு: உத்தரகாண்ட், மகாராஷ்டிரா டெல்லியிலும் பறவை காய்ச்சல்
#1339365புதுடெல்லி:
கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல்
பரவியுள்ள நிலையில், டெல்லி, உத்தரகாண்ட், மகாராஷ்டிராவிலும்
அதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாநிலங்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்,
இமாச்சலப்பிரதேசம், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில்
பறவை காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், டெல்லியிலும் பறவை
காய்ச்சல் பரவியது நேற்று உறுதியானது. மகாராஷ்டிராவில்
பர்பானி மாவட்டத்தில் பண்ணையில் 900 கோழிகள் கடந்த சனியன்று
திடீரென இறந்தன. இவற்றின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி
வைக்கப்பட்டது.
பரிசோதனையில் பறவை காய்ச்சல் காரணமாக இவை இறந்தது
உறுதியாகி இருக்கிறது. இதேபோல் டெல்லியிலும் பறவை காய்ச்சல்
பரவி இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மயூர் விகார் பூங்காவில் இருந்து அனுப்பப்பட்ட 4 மாதிரிகள் சஞ்சய் லேக்
மற்றும் துவாரகாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு மாதிரியையும்
பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இவற்றின் முடிவுகள் நேற்று தெரியவந்தது. இதில் பறவை காய்ச்சலால்
பாதிக்கப்பட்டு பறவைகள் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இதே போல,
உத்தரகாண்டில் 200க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன.
பந்தாரி பாக்கில் 121 காகங்கள் உட்பட டேராடூனில் 162 காகங்கள், 2 புறாக்கள்,
கழுகு உள்ளிட்டவை இறந்துள்ளன. ரிஷிகேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள
பகுதிகளில் 30 பறவைகள் இறந்துள்ளன. இவற்றின் மாதிரிகள் சோதனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டது. இதில், பறவைக் காய்ச்சலால் பறவைகள் இறந்தது
உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பறவைக் காய்ச்சல் பாதித்த மாநிலங்கள் எண்ணிக்கை 10 ஆக
அதிகரித்துள்ளது.
* பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க உபியின் லக்னோவில் உள்ள
நவாப் வஜித் அலி ஷா உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.
* வெளி மாநிலங்களில் இருந்து கோழி இறைச்சி கொண்டு வர டெல்லி
அரசு தடை விதித்துள்ளது.
* பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது,
இதைப் பற்றி வதந்திகள் கிளப்ப வேண்டாம் என மத்திய கால்நடை பராமரிப்பு
துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறி உள்ளார்.
தினகரன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பாதிக்கப்பட்ட மாநிலங்கள் 10 ஆக அதிகரிப்பு: உத்தரகாண்ட், மகாராஷ்டிரா டெல்லியிலும் பறவை காய்ச்சல்
#1339368முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி..
» கேரளாவில் பறவை காய்ச்சல்: மாநிலம் முழுவதும் உஷார்
» உத்தர பிரதேசத்தில் 350 பறவைகள் பலி: பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடப்பட்டது
» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
» கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|