புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
107 Posts - 49%
heezulia
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
9 Posts - 4%
prajai
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
234 Posts - 52%
heezulia
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
18 Posts - 4%
prajai
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_m10இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே!

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 13, 2010 12:31 pm

இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே!
‍================================

சென்ற
ஆண்டில் இலவசமாகக் கிடைத்த, எளிய ஆனால் பயன் அதிகம் தந்த சில
புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் இவை பற்றி
அறியாதவர்கள், இவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

1.வி.எல்.சி (VLC): மீடியா பிளேயர்களுக்கான புரோகிராம். மீடியாவில் எந்த பார்மட்டில் ஒரு பைலைக் கொடுத்தாலும் அதனை இயக்கும்.

வீடியோ
பைல்களை, ஐபாட் சாதனத்திற்கேற்ற வகையில் மாற்றித்தரும். சிடி,
டிவிடிக்களைப் பிரித்து சிறிய பைல்களாக மாற்றித்தரும். கிடைக்கும் தளம் : http://www.videolan.org/vlc/

2.
பாக்ஸ் இட் ரீடர் (FoxIt Reader): அடோப் ரீடர் தொகுப்பின் இடத்தில்
வைத்துப் பயன்படுத்தக் கூடிய சிறிய பி.டி.எப். ரீடர் புரோகிராம்.
விண்டோஸ், விண்டோஸ் மொபைல், லினக்ஸ் மற்றும் பிற சிஸ்டங்களுக்கும்
கிடைக்கிறது. கிடைக்கும் தளம்: http://www.foxitsoftware.com/pdf/reader/

3.
பிட்ஜின் அண்ட் அடியம் (Pidgin and Adium): இந்த இரண்டும் இன்ஸ்டன்ட்
மெசேஜ் கிளையண்ட் புரோகிராம்ஸ். பிட்ஜின் விண்டோஸ் சிஸ்டத்திலும், ஏடியம்
மேக் சிஸ்டத்திலும் இயங்கும். சிறிய எளிதான புரோகிராம். கிடைக்கும் தளம்: http://adium.im

4.
இர்பான் வியூ (IrfanView) : மிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும்,
எடிட் செய்வதற்கும் உரிய சிறிய புரோகிராம். இதில் அதிகமான எண்ணிக்கையில்
கீ போர்ட் ஷார்ட் கட்களைப் பயன்படுத்தலாம். கிடைக்கும் தளம்: http://www.irfanview.com

5.
பயர்பாக்ஸ்: சென்ற ஆண்டில் மிக அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர்
புரோகிராம். இது பற்றி ஒவ்வொரு இதழிலும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது.
கிடைக்கும் தளம்: http://www.mozilla.com/enUS/firefox/personal.html

6.
செவன் ஸிப் (7Zip): பைல்களைச் சுருக்க, விரிக்க உதவிடும் புரோகிராம்.
அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம். பல்வேறு ஸிப்
பைல் பார்மட்களைக் கையாள்கிறது. கிடைக்கும் தளம்: http://www.7zip.org/

7.
ஆப்பரா (Opera) : பலரால் அதிகம் கவனிக்கப்படாத, ஆனால் மிகச் சிறந்த
பிரவுசர். கூடுதல் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையில் ஷார்ட் கட் கீகள்
ஆகியவை கொண்ட எளிய சிறிய புரோகிராம். http://www.opera. com/browser/

8. ஸ்கைப் (Skype): இன்டர்நெட் வழி பேசி தொடர்பு கொள்வதனை மக்களிடையே பிரபலமாக்கிய புரோகிராம்.

இன்றும்
வீடியோ கான்பரன்சிங் மற்றும் இருநபர் பேச்சு வழி தொடர்புக்கு சிறந்த
புரோகிராமாகக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடு
கடந்து வாழும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசிட, வெப்காம் வழி
பார்த்துப் பேசிட இது சிறப்பாக உதவுகிறது.

விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பல மொபைல் சிஸ்ஸங்களுக்கு எனத் தனித்தனி பதிப்புகள் கிடைக்கின்றன. கிடைக்கும் தளம்: http://www.skype. com/

9.
க்யூட் பி.டி.எப். ரைட்டர் (CutePDF Writer): டாகுமென்ட்களை பி.டி.எப்.
பைலாக மாற்ற அதிகமான எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டு
பயன்படுத்தப்படும் புரோகிராம். கிடைக்கும் தளம்: http://www.cutepdf.com/

10.
கீப் பாஸ் (KeePass): எத்தனை பாஸ்வேர்ட் களைத்தான் நினைவில்
வைத்திருப்பது? கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும்
கேள்வி இது.

அவர்களுக்காகவே இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்
உதவுகிறது. இதற்கான மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்துக்
கொண்டால் போதும். பிற பாஸ்வேர்ட்களை இந்த புரோகிராம் நினைவில் வைத்து
உங்களுக்கு உதவும். கிடைக்கும் தளம்: http://keeppass.info/

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 13, 2010 1:17 pm

மிக்க பயனுள்ள மென்பொருட்கள் நன்றி Nirshan

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 13, 2010 1:54 pm

பயனுள்ள தகவல் நிர்மல்!!! அன்பு மலர்

இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 13, 2010 1:57 pm

நன்றி ரிபா, மற்றும் தல
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 13, 2010 2:07 pm

மிக்க பயனுள்ள மென்பொருட்கள் நன்றி Nirshanஇறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 678642

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 13, 2010 2:08 pm

அண்ணா வாங்கண்ணா.
ரொம்ப வேலை பளுவோ
நன்றி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 755837

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Feb 03, 2010 5:53 pm

சார் எந்த ஒரு வீடியோவையும் டவுன்லோட் செய்வது எப்படி? எந்த ஒரு வெப்சைட்டிலும்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 6:00 pm

Internet Download Manager பயன்படுத்தினால் எந்த ஒரு காணொளியையும் எளிதாக தரவிறக்கம் செய்யலாம்!!!

www.dl4all.com சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!

இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Wed Feb 03, 2010 6:28 pm

நான் கூட டைடில பார்த்துட்டு என்னமோன்னு நினைச்சேன். இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 440806 இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 440806

பயனுள்ள தகவல்கள் தந்த அண்ணா - வுக்கு ஒரு "ஓ" போடுங்கப்பா......
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 325286 இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 325286
.
.
.
.
.
.
.
.
.
.
ஓ....ஹோ...

இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 938222 இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 938222

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 6:34 pm

BPL wrote:நான் கூட டைடில பார்த்துட்டு என்னமோன்னு நினைச்சேன். இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 440806 இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 440806

பயனுள்ள தகவல்கள் தந்த அண்ணா - வுக்கு ஒரு "ஓ" போடுங்கப்பா......
இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 325286 இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 325286
.
.
.
.
.
.
.
.
.
.
ஓ....ஹோ...

இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 938222 இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 938222

இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 938222 இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 938222 இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 938222 இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 938222 இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! 938222

இறக்கிப் பழகிப் பயன்பெறலாமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக