புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரம்  Poll_c10விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரம்  Poll_m10விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரம்  Poll_c10 
6 Posts - 60%
heezulia
விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரம்  Poll_c10விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரம்  Poll_m10விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரம்  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரம்  Poll_c10விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரம்  Poll_m10விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரம்  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 08, 2021 2:21 pm

சென்னை: விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரத்தில் திமுக ஏன் வாய் திறக்காமல், எந்த வித கருத்தையும் சொல்லாமல் உள்ளது என்ற பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. விஜய்யை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே திமுகவின் ஆதரவாளராகவே தென்பட்டார்.. அதற்கு காரணம், சன் பிக்சர்ஸில் நிறைய படம் விஜய் நடித்ததாக இருக்கலாம்.. அல்லது அவரது அப்பா எஸ்ஏசி திமுகவின் அபிமானி என்பதாலும் இருக்கலாம். அதற்கேற்றவாறு சர்க்கார் படம் ரிலீஸ்-ன்போது, தமிழக முதல்வரை டார்கெட் செய்தே சில சீன்களை புகுத்தியிருந்ததும், அதையொட்டி சர்ச்சைகள் எழுந்ததும் யாவரும் அறிந்ததே.. அதிமுகவை நேரடியாக பகைத்து கொள்வது என்பது சர்க்கார் படத்திலேயே தெரிந்தது. இதற்கு பிறகு விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு பிறகு விஜய்க்கு நேரடியாக காங்கிரஸ் ஆதரவு தந்தாலும், திமுக தலைவர்கள் சிலர் விஜய்க்கு ஆதரவாக பேசி இருந்ததையும் மறுக்க முடியாது.
திமுக
இப்படியெல்லாம் கடந்த காலங்களில் இருந்துவிட்டு, இன்று தமிழக முதல்வரிடம் உதவி கேட்டு போயுள்ளார் விஜய்.. இதனால் தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடக்கும் என்றாலும், ஒரு சிலரின் நன்மைக்காக, தொற்று சமயத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தை தரும் போக்கை யாருமே விரும்பவில்லை. விஜய் வாய்விட்டு கேட்டதற்காக முதல்வர் இந்த உதவியை செய்துள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
அதிரடி
100 சதவீத தியேட்டர்களின் இருக்கைக்கு அனுமதி என்பதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.. இந்த அதிரடியை அதிமுகவுக்கு எதிராக பாஜக செயல்படுத்துகிறதா? அல்லது விஜய்க்காக சாட்டையை மறுபடியும் சுழட்டுகிறதா என்று தெரியவில்லை.. ஆனால், விஜய்க்காக முதல்வர் ஓகே சொன்னதற்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தட்ஸ்தமிழ்
தொடருகிறது.






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 08, 2021 2:29 pm

விஜய்
மக்களுக்கு இதனால் பாதிப்பு வரும் என்பதால்தான் மொத்த பேரும் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.. ஏன், டாக்டர்களே வீடியோ வெளியிட்டு, இப்படி அனுமதி தந்தது தவறு என்று சொல்கிறார்கள். ஆனால், எல்லாவற்றிலும் அதிமுகவுக்கு எதிராக பேசும் திமுக ஏன் இதுவரை விஜய் விஷயத்தில் வாய் திறக்காமல் உள்ளது என்று தெரியவில்லை..
சந்தேகம்
இதே பொள்ளாச்சி வழக்கில் அதிமுக பிரமுகர் கைது விஷயத்தில், கொஞ்ச நேரத்திற்கெல்லாம், கொதித்தெழுந்த திமுக தலைவர்கள் இந்த விவகாரத்துக்கு ஏன் மவுனம் காக்கிறார்கள் என்பது சந்தேகமாக உள்ளது.. திமுக என்றில்லை, காங்கிரசும் இதை கண்டிக்கவில்லை.. இந்த விஷயத்தில் முழுமையான எதிர்ப்பை பதிவு செய்தது, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், ஜவாஹிருல்லா போன்றோர் மட்டுமே.
தயவு
விஜய் விஷயம் அரசியலாக்கப்படுகிறதா? அல்லது விஜய்யின் தயவு திமுகவுக்கும் தேவைப்படுகிறதா? அல்லது திமுக ஆதரவாளராக எஸ்ஏ சந்திரசேகர் இருப்பதால், விஜய் மீது அமைதி காக்கப்படுகிறதா? என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுக, திமுக ஊழல்களை லிஸ்ட் போட்டு சொல்லி வரும் கமல்கூட, விஜய் விஷயத்தை பற்றி பேசவே இல்லை.

கமல்
மக்களின் நலன் பற்றி இவர்கள் எல்லாம் பேசிவருவது உண்மையானால், விஜய்க்காக முதல்வர் எடுத்த ரிஸ்க் பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றியும் இவர்கள் இந்நேரம் பேசியிருந்திருக்க வேண்டும்.. ஆனால் பேசவில்லை. ஒரு வேளை 100 சதவீத இருக்கை அனுமதியை கடுமையாக எதிர்த்தால் ஒட்டுமொத்த திரைத் துறையினரின் பகையை சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்குமே என்ற அச்சம் மற்றும் தயக்கம் கூட கமல், திமுகவின் மெளனத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும்..!

**********************




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 08, 2021 3:37 pm

பள்ளிகள் திறக்க யோசிக்கும் அரசு திரையரங்களுக்கு அனுமதியா? மதுரை உயர் நீதிமன்றக் கிளை கண்டனம்.

முதல்வருக்கு தெரியும் இப்படி கண்டனங்கள் வருமென....இப்போ முதல்வர் சேவ். நீதிமன்றத்தை கை காட்டலாம்.

பல நாடுகளில் முற்றாக கட்டுப்பாட்டில் வந்ததாக சொன்ன கொரொனா மீண்டும் தொடங்கி இருக்கிறது...
அவுஸ்திரேலியா, நியு சீலாந்து, கொரியா, ஜேர்மனி......

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு....மற்றவர்கள் நிலை?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 08, 2021 6:29 pm

இதன் தொடர்பாக தட்ஸ்தமிழில் வந்த செய்திக்கு
அங்கீகரிக்கப்பட்ட எந்தன் பதில்.
Code:

 ஆமா.. திமுக ஏன் இந்த விஷயத்தில் வாயே திறக்கவில்லை.. கமல்கூட சைலண்ட்டாக இருக்கிறாரே ஏன்??

எந்தன் மறுமொழி
 
 ஒருவர் சினிமா தயாரிப்பாளருக்கு உறவு.--மக்கள் எக்கேடு கேட்டுப்போனால் என்ன . பணம் வருகிறதே.
இன்னொருவர் நடிகர். --வாய் மூடிதான் இருப்பார்.
ஆளும் கட்சி --ஓட்டுக்கு ஆசை. எப்பிடியும் மத்திய அரசோ/ மக்கள் நல குழுமம் வழக்குப்போட்டு நிறுத்திவிடும் என்கிற கணக்கு .
மக்கள் விழித்துக்கொள்ளவேண்டிய தருணம்.
T N Balasubramanian




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 08, 2021 8:05 pm

தியேட்டர்களில் 100% அனுமதி ரத்து… தமிழக அரசு உத்தரவு

தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கான
உத்தரவுக்கு மருத்துவர்கள் குழு உள்ளிட்ட
பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் த
ற்போது அந்த 100% உத்தரவு ரத்து செய்து
மறு உத்தரவு வரும்வரை 50% இருக்கைகளுக்கு
அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
வெப்துனியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 08, 2021 8:34 pm

ayyasamy ram wrote:தியேட்டர்களில் 100% அனுமதி ரத்து… தமிழக அரசு உத்தரவு

தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கான
உத்தரவுக்கு மருத்துவர்கள் குழு உள்ளிட்ட
பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் த
ற்போது அந்த 100% உத்தரவு ரத்து செய்து
மறு உத்தரவு வரும்வரை 50% இருக்கைகளுக்கு
அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
வெப்துனியா
மேற்கோள் செய்த பதிவு: 1339240

50% இருக்கைகளுக்கு அனுமதி.
தடங்கல்கள் வரும் என  தெரியும் EPS க்கு .
விஜய்க்கு நோ சொல்லி அவர் மூலம் கிடைக்கும் ஓட்டை இழக்க தயார் இல்லை.
அதனால்தான் வேண்டுமென்றால் காட்சிகளின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள சொல்லி இருக்கிறார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக