ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி

3 posters

Go down

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி Empty ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி

Post by T.N.Balasubramanian Thu Jan 07, 2021 9:12 pm


வேலூர்: வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி ஆட்சிக்கு வந்தால், வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்குறுதியளித்தார்.

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், வரும் சட்டசபை தேர்தலுக்காக இப்போது இருந்தே பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின்போது சில வாக்குறுதிகளையும் அவர் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தையும் கூறினார். இதற்கு பலர் ஆதரவு கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம், காட்பாடி, அணைகட்டு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். காட்பாடியில் கொட்டும் மழையில் நனைந்தபடி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார்.

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி Gallerye_132901465_2685352

பின்னர் வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசுகையில், ‛மக்கள் நீதி மையத்தின் வளர்ச்சியை பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் கூட இப்போது வியந்துபோய் பார்க்கின்றனர். தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு கம்ப்யூட்டர் வழங்கப்படும்,' என தெரிவித்தார்.

நன்றி தினமலர்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி Empty Re: ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி

Post by T.N.Balasubramanian Thu Jan 07, 2021 9:15 pm

ஒவ்வொரு கட்சி தலைவர்கள் இது மாதிரி மணலில் கயிறு திரிக்கும் போது
தேர்தல் கமிஷன் இவர்களை இப்பிடி கொடுக்க எவ்வளவு செலவாகும் அதற்கு நிதி
எங்கிருந்து பெறுவீர்கள்? போன்ற கேள்விகளை கேட்கவேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி Empty Re: ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி

Post by ayyasamy ram Fri Jan 08, 2021 7:37 am

தேர்தலுக்கு முன்னரே, குடிமகன்களுக்கு
ஏதாவது கொடுத்தால் தான் ஆட்சிக்கே வரமுடியும்
என்ற நிதர்சன உண்மை தெரியாதவர்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி Empty Re: ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி

Post by T.N.Balasubramanian Fri Jan 08, 2021 1:36 pm

சொந்த பணத்தில் தரப்போகிறாரா என்ன ?
நம் வரிப்பணம் -அம்மா குடி அய்யா குடி தான்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி Empty Re: ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி

Post by Guest Fri Jan 08, 2021 3:50 pm

மக்களின் பணம் மக்களுக்கே!
முதலில் வேலையையும் இலவச கல்வி மருத்துவத்தையும் கொடுங்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி Empty Re: ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி

Post by T.N.Balasubramanian Sat Jan 09, 2021 4:31 pm

சக்தி18 wrote:மக்களின் பணம் மக்களுக்கே!
முதலில் வேலையையும் இலவச கல்வி மருத்துவத்தையும் கொடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1339225

வேலைக்கு வாய்ப்பா இல்லை.?
மக்களுக்கு வேலை செய்ய விருப்பம் இல்லை.
ஹோட்டல்களில் சர்வர்கள் . க்ளீனர்கள் (இலை எடுத்து,மேஜையை சுத்தம் செய்பவர்கள் ) நேபாள் /பங்களா தேசிகள்
கட்டுமான பணிகளில் பிற மாநிலத்தவர்கள், கோரோனோ நோய் என சொந்த  ஊர் போனவர்கள் திரும்பவில்லை என கட்டுமான பணிகளில் முன்னேற்றம் இல்லாமல் தடங்கல் ஏற்பட்டதே. நம்மவருக்கு தெரியாத வேலையா?
தமிழகத்தில் வேலைக்கு வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்ய மனமில்லை.
திருவண்ணாமலை போன்ற ஊர்களில் இருந்து அண்டை மாநில ஆந்திராவிற்கு செம்மர வெட்டுதலுக்கும் -கடத்தலுக்கு செல்வதற்கு தயார்.ஆபத்து என்றாலும் பணம் கிடைக்கிறதே.
கொஞ்சமாக வேலை செய்தாலும் அதிக வருவாய் எதிர்பார்க்கும் நம்மவர்கள்.

இலவசமென எது கொடுத்தாலும் அதற்கு மதிப்பு இருக்காது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி Empty Re: ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி

Post by Dr.S.Soundarapandian Mon Jan 11, 2021 10:52 am

கமல் வீடுதோறும் மடிக்கணினி தருவது கேளிக்கைக் காட்சிகள் பார்ப்பதற்கு அல்ல1 மக்கள் வரிசையில்நிற்பதும், மக்களின் மனுக்களைக் கட்டிப்போடுவதுவதுமான அவலங்களைத் தடுப்பதற்காக! நேர்மையான ஆட்சி நடத்துவதற்கான அடித்தளம் இது ! இதை என் நண்பர்கள் பாராட்டுகிறார்கள்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி Empty Re: ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum