ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே அன்பே எல்லாம் அன்பே...!

Go down

அன்பே அன்பே எல்லாம் அன்பே...! Empty அன்பே அன்பே எல்லாம் அன்பே...!

Post by ayyasamy ram Thu Jan 07, 2021 5:30 pm


ஒரு மென்மையான சோக பாடல்.
வரிகளில் பெரும் அட்டகாசம் இல்லை என்றாலும்…
இசையும் பாடிய விதமும், இழையோடும் சோக
மெட்டும், மனதை வருடுகின்றன.

ஹரிணியின் குரலில் இருக்கும் ஆழம் மிக அபூர்வம்.
அந்த உணர்வை, மெல்லிய இசையால்
ஹாரிஸ் ஜெயராஜ் கை தூக்கி விட்டிருப்பது – நேர்த்தி.
எங்கோ கேட்டு பழக்கம் உள்ள மெட்டாக இருந்தாலும்
பாடல் ஈர்க்கிறது.

காதலன் காதலியின் பிரிவை, சின்ன சின்ன
சம்பவங்களாக புது கவிதை (வசனம், கதை சொல்வது)
போல சித்தரித்திருப்பது அழகு. வரிகள் ஒவ்வொன்றும்
காட்சியை அழகாக காட்டுகிறது.

இயக்குனருக்கு வேலை மிச்சம். தார தப்பட்டை எல்லாம்
வைத்து கிழிக்காமல், இப்படி அமைதியாக சோகத்தை
சொல்வது அலாதியான உணர்வலைகளை
ஏற்படுத்துகின்றது.

வைரமுத்து ராஜா/ரஹ்மான் போல – தாமரை + ஹாரிஸ்
வலுவான வெற்றி கூட்டணி !

பல இசைகளை சார்ந்தது ஹாரிஸ் ஜெயராஜின் இசை
என்பது பலரின் கருத்து (/குறை). என்னை பொருத்த மட்டில்
கேட்க இனிமையாக இருந்தால், திரும்ப கேட்க
முடியுமானால் பாடல் சூப்பர் தான் !
-
-------------------------
படம் : இது கதிர்வேலன் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமாரை
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி


(ஆண்)
அன்பே அன்பே
எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழைகாலம் மட்டும்
கண்ணில் வேணாடம் என்பேன்
பணிக்கலாம் போர்வைக்
கொண்டு வந்தேன்

ஓ அன்பே அன்பே….

(பெண்)
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாளரம் நீ தானே
என் இதயம் மெல்ல
சிதையில் தள்ள நீ தான்
நிலாவை காட்டி தேற்றினாய்

அன்பே அன்பே….

(பெண்)

தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழியில்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் முன்போல் தீயில்லி

(ஆண்)

மழை தரும் கார்முகிலே – நீ
மிதந்திடும் மயிலிறகே
இதம் தரும் இன்னிசையே – நீ
ஒளிதரும் இன்னிசையே

(பெண்)
இருப்பது ஓர் உயிரே
அது உருகியே கரிகிரதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சரிகிறதே

அன்பே அன்பே….

(ஆண்)
உன்னை பார்க்க கூடாது
என் கண்ணி மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்

(பெண்)
உன்னிடம் சொல்வதற்கு என்
கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு ?

(ஆண்)
உடைகளின் நேர்த்தியினால் இந்த
உலகினை வென்றவள் நீ !
சிறு உதட்டின் புன்னகையினால் என்
இதயத்தில் நின்றவள் நீ !

அன்பே அன்பே….
---------------------
நன்றி- இசைப்பா- வலைதளம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum