புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடலூர்: நீதிமன்றத்தில் பணி... அதிரவைத்த போலி நியமன ஆணை! - சிக்கிய பட்டதாரிகள் Poll_c10கடலூர்: நீதிமன்றத்தில் பணி... அதிரவைத்த போலி நியமன ஆணை! - சிக்கிய பட்டதாரிகள் Poll_m10கடலூர்: நீதிமன்றத்தில் பணி... அதிரவைத்த போலி நியமன ஆணை! - சிக்கிய பட்டதாரிகள் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram

13 Posts - 18%
mohamed nizamudeen

3 Posts - 4%
Baarushree

2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்

viyasan

prajai

சிவா

1 Post - 1%
manikavi

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்

24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூர்: நீதிமன்றத்தில் பணி... அதிரவைத்த போலி நியமன ஆணை! - சிக்கிய பட்டதாரிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 7:42 pm

கடலூர்: நீதிமன்றத்தில் பணி... அதிரவைத்த போலி நியமன ஆணை! - சிக்கிய பட்டதாரிகள் Vikatan%2F2021-01%2F3ad76678-51a1-4e79-be52-0f55259804bb%2FWhatsApp_Image_2021_01_06_at_12_22_24_PM.jpeg?rect=0%2C0%2C1032%2C581&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
கடலூரில் நீதிமன்றத்தில் பணியாற்றுவதற்கான போலி நியமன ஆணை வழங்கி ரூபாய் 6.17 லட்சம் ஏமாற்றிய பட்டதாரிகளை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள
பெரிய சோழவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்திய தாஸ் (26 ).
பெயின்ட்டராப் பணியாற்றிவருகிறார்.

கடலூர் மாவட்ட எஸ்.பி ஸ்ரீ அபினவ்-விடம் இவர் ஒரு புகார் மனு
கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: `

`நான் பெயின்ட்டராகப் பணியாற்றிவருகிறேன்.
எனக்கு கடலூர் செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்
மகன் சத்யராஜ் (30 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அவர் தனக்கு நீதிபதிகள் மத்தியில் நல்ல நட்பு
இருப்பதாகவும், இதன் மூலம் நீதிமன்றத்தில் பணியாற்ற
வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில்
வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகக் கூறி அதில் வேலை வாங்கித்
தருவதாகத் தெரிவித்தார்.

இதற்காக ரூபாய் 6.17 லட்சம் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நீதிமன்றப் பணிக்கான பணி நியமன ஆணை
வழங்கினார் .

ஆனால், உடனே ஊட்டி நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்
பட்டிருப்பதாகவும், எனவே அங்கு செல்ல வேண்டும் எனவும்
கூறி அழைத்துச் சென்றார்.

ஆனால், ஊட்டியில் விடுதியில் சில நாள்கள் தங்க
வைத்துவிட்டு, சிதம்பரத்துக்கு மீண்டும் பணிமாற்றம்
செய்ததற்கான ஆணை பெற்றிருக்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதனால் சந்தேகமடைந்த நிலையில் விசாரித்தபோது
சத்யராஜ் ஏமாற்றுவது தெரியவந்தது.

எனவே, போலி பணி நியமன ஆணை வழங்கிய சத்யராஜ்
மீது நடவடிக்கை மேற்கொண்டு பணத்தைப் பெற்றுக்
கொடுக்க வேண்டும் எனப் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க
எஸ்.பி அபினவ் உத்தரவிட்டார். குற்றப்பிரிவு
டி.எஸ்.பி கனகேசன், இன்ஸ்பெக்டர் துர்கா, சப்-இன்ஸ்பெக்டர்
ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டதில் சத்யராஜ்
ஏமாற்றியது தெரியவந்தது.

தீவிர விசாரணையில் சத்யராஜ் எம்.பி.ஏ பட்டதாரி என்பதும்,
அவருடைய நண்பர் கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த
எம்.பில் பட்டதாரி செந்தில்குமாருடன் சேர்ந்து போலி பணி
நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவரும் நிலையில், அங்கு போலி பணி
நியமன ஆணை தயார் செய்து ஏமாற்றியிருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பட்டதாரிகள் சத்யராஜ் மற்றும் அவருடைய
நண்பர் செந்தில்குமார் ஆகியோரை வழக்கு பதிவு செய்து கைது
செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கம்ப்யூட்டர் உள்ளிட்ட
பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது போன்று வேறு யாரையேம் ஏமாற்றியிருக்கிறார்களா,
இவர்கள் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம்
குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக