புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அடுத்து என்ன?"
Page 1 of 1 •
புத்தரும் அவர் சீரடர்களும் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த
சமயத்தில் திடீரென ஓர் ஆசாமி புத்தர் முன் வந்து அவர்
முகத்தில் எச்சில் துப்பினான்.
புத்தர் தன் முகத்தை துடைத்துவிட்டு அவனை பார்த்து,
"அடுத்து என்ன?" என்று சாந்தமாக கேட்டார்.
அந்த ஆசாமிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை
. "இதற்குமுன் நாம் பிறரை அவமானப்படுத்திய போது
கோபம் கொண்டனர், அல்லது சிரித்து சமாளித்தனர்.
ஆனால் இந்த புத்தரோ அடுத்தது என்ன என்று
கேட்கிறாரே" என்று மனதில் நினைத்து கொண்டு
அவரையே பார்த்தான்.
புத்தரை அவமானப்படுத்தியதை தாங்காமல் அவரின்
சீடர்கள், "குருவே! இவன் தண்டிக்கப்பட வேண்டியவன்,
எப்படி சாந்தமாக ஒன்றுமில்லாதது போல்
பதிலளிக்கிறீர்?" என்று பொங்கினர்.
அதற்கு புத்தர், "சீடர்களே…இவர் யாரென்று எனக்கு
தெரியாது. இவர் ஒருவேளை 'நான் மதமற்ற
பகுத்தறிவாளன், மோசக்காரன், மக்கள் மனதை மாற்றும்
ஏமாற்றுக்காரன்,' என்று என்னை பற்றி கருத்து
வைத்திருக்கலாம். அவர் அந்த கருத்தை வார்த்தையால்
வெளிப்படுத்த தெரியாமல் தான் முகத்தில் எச்சில் துப்பி
தன் உணர்வை உடல்மொழியாக வெளிப்படுத்தினார்.
அவ்வாறு செய்து அவர் கருத்தை சொன்னதால், மேலும்
என்ன என்று நானும் கேட்டேன்" என்று கூலாக பதில்
சொன்னார்.
இதைக் கேட்டு திகைத்து போன அந்த ஆசாமி பதில்
ஏதும் கூறாமல் தன் வீட்டிற்கு திரும்பி போனான்.
இரவெல்லாம் அவனுக்கு தூக்கமே வரவில்லை. இந்த நாள்
வரையில் தான் அவமானப்படுத்திய மனிதர்கள் காட்டிய
உணர்வுகளை வைத்து, அவன் செய்த காரியங்களுக்கு
இந்தந்த உணர்வு வெளிப்பாடுகள் என்று வரைமுறை
வைத்திருந்தான்.
அனைத்தையும் ஒரே விநாடியில் அந்த புத்தர் உடைத்து
விட்டாரே என்று கலங்கிப் போனான். அவனால் அதை
மறக்க முடியவில்லை. நிம்மதி குன்றிப் போய் மறுநாள்
மீண்டும் அந்த மரத்தடிக்கு போனான்.
அங்கிருந்த புத்தரை பார்த்து தடால் என அவர் காலில்
விழுந்தான். அப்போதும் அவனை நிறுத்தி அந்த புத்தர்,
"அடுத்து என்ன?" என்று கேட்டார். புரியாமல் அவன்
விழித்து, "ஐயா! என்னை மன்னித்து விடுங்கள்" என்று
கேட்டான்.
புத்தரும், "அதுதான் முதலிலேயே கேட்டு விட்டீரே?"
என்றார். சீடர்களுக்கும் புரியவில்லை.
புத்தர் சொன்னார், "அன்றைக்கு நீங்கள் முகத்தில்
துப்பியதற்கு மன்னிப்பு வேண்டி இன்று அந்த
உணர்ச்சியை வார்த்தையில் இல்லாமல் உடல்
மொழியாக என் காலில் விழுந்து வெளிப்படுத்தினீர்கள்.
அடுத்து என்ன என்று கேட்டபோது, வாய் விட்டு மன்னிப்பு
கேட்டீர்கள். ஆனால் மன்னிப்பு தருவது நானில்லை.
மனிதன் ஒரு நதி போல, என்றும் நகர்ந்துக் கொண்டே
இருக்கிறான். ஒரே நிலையில் இருப்பதில்லை.
நேற்று நான் இருந்த நிலையும் இப்போது நான் இருக்கும்
நிலையும் ஒன்றில்லை.
நீங்களும் நேற்று ஓர் ஆளாகவும் இன்று ஓர் ஆளாகவும்
இருக்கிறீர்கள். அதனால் என்னிடம் மன்னிப்பு கேட்க
வேண்டியதில்லை."
ஒருவர் உங்களை அவமதித்தார். அப்போது நீங்கள்
பதிலடி கொடுக்க முடியவில்லை. உங்களிடம் இப்போது
ஒரு அற்புதமான பதிலடி உள்ளது. அது என்ன?
அப்போது மட்டுமில்லை எப்போதுமே யார் அவமதித்தாலும்
பொறுமையும் சாந்தமுமே சிறந்த பதிலடியாக நாம்
கொடுக்க வேண்டும். மற்றவை காலம் தன் வேலையை
செய்யும்.
-
--------------------------------
படித்ததில் பிடித்தது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|