ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி!

2 posters

Go down

குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி! Empty குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி!

Post by ayyasamy ram Tue Jan 05, 2021 5:16 pm

திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகள் நிரப்பிக்
கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையைக்
கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் தளர்வுகளுடன் கூடிய
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில்
திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே
அமர வேண்டும் என அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும்
ஈஸ்வரன் படங்கள் வெளியாகும் நிலையில்
100% பார்வையாளர்களை
அனுமதித்து தமிழக அரசு. ஆனால் இதற்கு நெட்டிசன்கள்
மத்தியில் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

உருமாறிய கொரோனா பரவி வரும் நிலையில் இப்படி
ஒரு ரிஸ்க் எடுப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ரசிகர்களை இப்படி ஒரு இக்கட்டான
சூழ்நிலையில் தள்ளியுள்ள விஜய்யும் எடப்பாடியும் தங்கள்
குடும்பத்தோடு முதல் நாள் முதல் காட்சியை அமர்ந்து
பார்ப்பார்களா என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்
சமூகவலைதள நெட்டிசன்கள்.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி! Empty Re: குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி!

Post by T.N.Balasubramanian Tue Jan 05, 2021 6:04 pm

நிச்சயம் இது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.
டீலா -நோ டீலா போட்டி நினைவு வருகிறது.
ஸ்டாலின் வாய் திறக்கவில்லையா?
சன் பிக்சர் படமும் ஏதாவது வரப்போகிறதா?
விஜையோட அப்பா புது கட்சி ஆரம்பிக்கிறதா கேள்வி .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி! Empty Re: குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி!

Post by Guest Wed Jan 06, 2021 12:35 am

குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நிச்சயம் பார்ப்பார்கள்.அவர்களுக்கு பாதுகாப்பான விசேட இருக்கைகள் கொடுக்கப்படும்.

தொண்டர்கள்/இரசிகர்கள் நாசமாய் போகட்டும்,பணம் புகழ் வந்தால் போதும்.சினிமாவில்தான் பஞ்ச்.
பணத்துக்காக விஜய் ..
தேர்தலுக்காக முதல்வர்..
சுகாதாரத் துறை எச்சரித்தும் கண்டு கொள்ளாத விவசாயி முதல்வர்..
இங்கே யாருக்கும் வெட்கமில்லை!
avatar
Guest
Guest


Back to top Go down

குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி! Empty Re: குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி!

Post by ayyasamy ram Wed Jan 06, 2021 4:56 am

இங்கே யாருக்கும் வெட்கமில்லை!
-
சூப்பருங்க சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி! Empty Re: குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி!

Post by Guest Thu Jan 07, 2021 12:27 am

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதிமீறல் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், திரையரங்குகளுக்கு வழங்கப்பட்ட 100% அனுமதியை திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்புக்கான மத்திர அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சக செயலர் அஜய் பல்லா தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
avatar
Guest
Guest


Back to top Go down

குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி! Empty Re: குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி!

Post by T.N.Balasubramanian Thu Jan 07, 2021 5:52 pm

சக்தி18 wrote:
இங்கே யாருக்கும் வெட்கமில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1339100

இங்கே என்பதற்கு பதில் தமிழ்நாட்டில் என்று இருந்திருக்கலாம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி! Empty Re: குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum