ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

2 posters

Go down

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு Empty 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram Tue Jan 05, 2021 4:57 pm

சென்னை:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்
8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு
வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம்
தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
புவியரசன் கூறியதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை
பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில்
சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை,
செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுச்சேரி
ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய
கனமழை பெய்யும்.

கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும்,
உள்மாவட்டங்களின் லேசான மழையும் பெய்ய
வாய்ப்பு உள்ளது. நாளை (ஜன.,6) நாகை, விழுப்புரம்,
மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு அவர்
கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு Empty Re: 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram Tue Jan 05, 2021 5:04 pm

சென்னை:
சென்னையில் ஜனவரியில் மாதத்தில் 100 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தனியார்
வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் நள்ளிரவு முதல் தற்போது
வரை 17 செ.மீ-க்கும் மேல் மழை பெய்துள்ளது என
பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு Empty Re: 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram Tue Jan 05, 2021 5:06 pm

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு Tamil_News_1_5_2021_352886378765107
-
சென்னை:
புயல் காலங்களில் பெய்வதைப் போல் பருவமழையின்
கடைசி காலகட்டத்தில் சென்னையில் தொடர் மழை
பெய்து வருகிறது.

சென்னையில் இரவு 12 மணிக்கு தொடங்கிய மழை 14 மணி
நேரமாக தொடர்ந்து கொட்டிக் கொண்டு இருக்கிறது.
காலை 8.30-க்குள் 6 செ.மீ மழை கொட்டியதுடன் பலத்த மழை
தொடர்வதால் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு Empty Re: 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram Tue Jan 05, 2021 5:07 pm

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு Tamil_News_1_5_2021_688961207866669
-
சென்னை:
புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 500 கனஅடியில்
இருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து 2,500 கன அடியாக அதிகரித்து வருவதால்
உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு Empty Re: 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Post by T.N.Balasubramanian Tue Jan 05, 2021 6:06 pm

விடாது பெய்த மழை .
எங்கள் தெருவில் தண்ணீர் வடியவில்லை .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு Empty Re: 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram Tue Jan 05, 2021 7:05 pm

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில்
கொண்டாட சிதம்பரம் வந்துள்ளோம்.
இங்கு நேற்று நள்ளிரவில் கன மழை பெய்தது.
-
பகலில் சாரல் மழை மட்டுமே!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு Empty Re: 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum