ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_c10ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_m10ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_c10 
heezulia
ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_c10ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_m10ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_c10 
E KUMARAN
ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_c10ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_m10ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_c10 
mohamed nizamudeen
ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_c10ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_m10ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை

Go down

ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை Empty ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Tue Jan 05, 2021 7:16 am

ஜட்ஜ்மென்ட் - ஒரு பக்க கதை 21
-
அக்கம் பக்கத்து வீடுகளில் நடக்கும் மாமியார் -
மருமகள் சண்டைகளில், எப்பொழுதும் மாமியார்
பக்கமே சைடு எடுத்துப் பேசுவாள் ரகுவின் அம்மா
தாரா.

அந்த மாமியார்களில் பலரும் வீடுதேடி வந்து தங்கள்
மனக்குமுறலைச் சொல்லும்போதெல்லாம் ஆறுதல்
சொல்வாள். ''எப்படி படுத்தறாளாம் தெரியுமா?
அவ அம்மாகிட்ட இப்படித்தான் நடந்துப்பாளா?’’
என்றெல்லாம் அவர்களோடு சேர்ந்து அந்த மருமகளைத்
திட்டுவாள்.

அப்படிப்பட்டவள் இன்று புதிதாய் திருமணமாகி
வந்திருக்கும் தன் மனைவியிடம் கரிசனம் காட்டி
அன்பாகப் பழகுவது ரகுவுக்குப் புதிராய் இருந்தது.

அம்மாவிடமே கேட்டான்...
‘‘பக்கத்து வீட்டு மருமக புகுந்த வீட்டுக்கு வரும்போது
எடுத்துக்கிட்டு வந்த ஒரு பொருளை உன் பொண்டாட்டி
எடுத்துட்டு வரலைடா! நான் அவ மேல அன்பா இருக்க
அதுதான் காரணம்’’ என்றாள் தாரா.

அவனுக்கு இன்னும் குழப்பமாகத்தான் இருந்தது...

‘‘மண்டு... மண்டு... புகுந்த வீட்டுக்கு வரும்போதே
செல்போனும் கையுமா வந்தா பக்கத்து வீட்டு மருமக.
இங்க நடக்குற சங்கதியை எல்லாம் அப்பப்போ பொறந்த
வீட்டுக்குச் சொல்லி, மூணே மாசத்துல ரெண்டு
குடும்பத்துக்கும் தகராறு முத்திடுச்சு.

ஆனா நம்ம ராதாவை அனுப்பும்போது, அவங்க வீட்டுல
செல்போன் கொடுக்கல. நம்ம மேல நம்பிக்கை வச்சு,
‘எங்க பொண்ணை நல்லா பார்த்துக்கங்க’ன்னு மனசார
சொன்னாங்க.
அந்த நம்பிக்கைய நாம காப்பாத்தணுமில்ல..?’’

அம்மாவின் ஜட்ஜ்மென்ட் ரகுவுக்குப் பிடித்திருந்தது.
-
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum