புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
81 Posts - 68%
heezulia
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
1 Post - 1%
viyasan
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
18 Posts - 3%
prajai
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_m10மனதை அதிரவைத்த காதல் கதை !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை அதிரவைத்த காதல் கதை !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 13, 2010 11:10 am

மனதை அதிரவைத்த காதல் கதை !!!



எனது தனிமடலில் வந்தது...


ஒரு அழகான கிராமம்.அந்தக்
கிராமத்தின் தலைவருக்கு ஒரு
பெண் இருந்தாள்..அவளைப் போல்

ஒரு

அழகிய பெண்னை யாரும்

பார்த்ததும் இல்லை

கேட்டதும்

இல்லை.அந்தப் பெண் பக்கத்து

கிராமத்தைச்

சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்

காதலிக்க ஆரம்பித்து

விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த

கிராமமும் அந்தக் காதலை

எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்

வேறு வழி

தெரியாத காதல் ஜோடி ஊரை

விட்டு ஒட

தீர்மானித்து ஒரு

நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர்.

உடனே

ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்

தேடியது. இருந்தும் அவர்களால்

கண்டு பிடிக்கவே

முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள்

அந்த்க்

காதலை ஏற்றுக்

கொள்ள முடிவு

செய்து செய்தித்தாளில்

விளம்பரமும்

கொடுத்தனர்.அதைப்

பார்த்த

காதல் ஜோடி உடனே ஊர்

திரும்பியது. சந்தோஷப் பட்ட

ஊர்

மக்கள் அந்தக்

காதல் ஜோடிக்கு பிரமாண்டமான

முறையில்

திருமணம் செய்ய

முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான

பொருட்களை

வாங்க

நகரத்திற்குச்

சென்றிருந்தனர்.அப்போது

எதிர்பாராதவிதமாக ஒரு லாரி

மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்

எதிரிலேயே

உயிர்
துறந்தான்.

உடனே அந்தப்

பெண்னும்

மனநிலை

பாதிக்கப்பட்டாள்.



ரொம்ப நாட்களுக்குப்

பிறகு

நினைவு திரும்பிய அந்தப் பெண்

குடும்பத்தினருடன்

வசித்து

வந்தாள். திடீரென்று ஒரு நாள்

அப்பெண்னின் தாய் ஒரு கனவு

கண்டாள்.

அதில் ஒரு தேவதை தோன்றி அவள்

மகள் அவளுடைய
காதலன் நினைவாக

வைத்திருக்கும் உடையில்

இருக்கும்

இரத்த்க் கறையை

உடனே துவைக்க வேண்டும்

என்றது,இல்லா விட்டால்

மோசமான

விளைவுகள்

ஏற்படும் என்றும் எச்சரிக்கை

செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே

தேவதை அந்தப் பெண்னின்

தந்தையிடமும் கனவில்

எச்சரித்தது.ஆனால் அவரும்

அதைக் கண்டு

கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின்

கனவிலேயே தோன்றி

எச்சரித்தது.அவள் உடனே

தாயிடம் கனவைப் பற்றிக்

கூறினாள். அதன் பிறகே அதன்

முக்கியத்துவம்

உணரப்பட்டது.அவள் தாய்

அதை

துவைக்கக் கூறினாள்.

உடனே அந்தப் பெண்னும்

அதைத்

துவைத்தாள்.
இருந்தும் தேவதை

மறுபடியும் அடுத்த நாள்

கனவில்

வந்து கறை சரியாகப்

போகவில்லை

என்று

எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண்

அத்துணியைத்

துவைத்தாள்.இருந்தும்

கறை

போகவில்லை.

அடுத்த நாள் காலையில்

அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்

பெண் கதவைத்

திறந்தாள்.அப்போது கனவில்

வரும் அதே பெண் நின்று

கொண்டிருந்தாள். அவள் முகம்

கனவில் வருவதைப்

போல் கனிவாக

இல்லாமல்

வெளிறிப் போய் இருந்தது.உடனே

இவள் பயத்தினால்
அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன்

கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்

எக்ஸல் போடு கறை போயிடும்"

என்றது.



மனதை அதிரவைத்த காதல் கதை !!! Icon_pirat மனதை அதிரவைத்த காதல் கதை !!! Icon_geek மனதை அதிரவைத்த காதல் கதை !!! Icon_compress மனதை அதிரவைத்த காதல் கதை !!! Icon_colors மனதை அதிரவைத்த காதல் கதை !!! Icon_blackeye மனதை அதிரவைத்த காதல் கதை !!! Icon_cheers

இதைப் படித்ததும் உடனே
என்னை

உதைக்கத் தோணுமே உங்களுக்கு!

நானே இதை எனக்கு

அனுப்பியவரைத்

தேடிக்கிட்டு

இருக்கேன்


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 13, 2010 11:19 am

என்ன நிர்ஷான் சொந்த கதையா

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Wed Jan 13, 2010 11:23 am

நண்பரே இது ஏற்கனவே ஈகரையில் பதிந்துள்ளது!!!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 13, 2010 11:31 am

மனதை அதிரவைத்த காதல் கதை !!! 56667 மனதை அதிரவைத்த காதல் கதை !!! 56667 மனதை அதிரவைத்த காதல் கதை !!! 56667



மனதை அதிரவைத்த காதல் கதை !!! Uமனதை அதிரவைத்த காதல் கதை !!! Dமனதை அதிரவைத்த காதல் கதை !!! Aமனதை அதிரவைத்த காதல் கதை !!! Yமனதை அதிரவைத்த காதல் கதை !!! Aமனதை அதிரவைத்த காதல் கதை !!! Sமனதை அதிரவைத்த காதல் கதை !!! Uமனதை அதிரவைத்த காதல் கதை !!! Dமனதை அதிரவைத்த காதல் கதை !!! Hமனதை அதிரவைத்த காதல் கதை !!! A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 13, 2010 12:04 pm

என்ன சுதா ஆன்டி என்னாச்சு பார்த்து தலை வலிக்க போகுது


மனதை அதிரவைத்த காதல் கதை !!! 677196 மனதை அதிரவைத்த காதல் கதை !!! 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 13, 2010 12:12 pm

இன்னா பெருசு, ரொம்ப தெனாவெட்டா என்னய ஆன்டின்னு சொல்ற. யார் கைல உன் ஜகல் பாச்சா வேல காமிக்கற. ஒன் மூஞ்சில என் பீச்சான் கை வைக்க.



மனதை அதிரவைத்த காதல் கதை !!! Uமனதை அதிரவைத்த காதல் கதை !!! Dமனதை அதிரவைத்த காதல் கதை !!! Aமனதை அதிரவைத்த காதல் கதை !!! Yமனதை அதிரவைத்த காதல் கதை !!! Aமனதை அதிரவைத்த காதல் கதை !!! Sமனதை அதிரவைத்த காதல் கதை !!! Uமனதை அதிரவைத்த காதல் கதை !!! Dமனதை அதிரவைத்த காதல் கதை !!! Hமனதை அதிரவைத்த காதல் கதை !!! A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Jan 13, 2010 12:18 pm

மனதை அதிரவைத்த காதல் கதை !!! Tamil-Actress-Mumtaj-Hot-Photos-01+(2)

என்னா சுதா யாரும் வம்பு செய்றாங்களா விடு இன்னைக்கு ஆளை தூக்கிடுவேம்...!



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 13, 2010 12:25 pm

மனதை அதிரவைத்த காதல் கதை !!! 67637 மனதை அதிரவைத்த காதல் கதை !!! 67637 மனதை அதிரவைத்த காதல் கதை !!! 67637 மனதை அதிரவைத்த காதல் கதை !!! 67637

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 13, 2010 12:26 pm

ஆளை தூகிரதுக்கு என் வெயிட் எண்பது கிலோ
தமிழ் தலைவா
மனதை அதிரவைத்த காதல் கதை !!! 755837

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Jan 13, 2010 12:28 pm

மனதை அதிரவைத்த காதல் கதை !!! Dhanam-406

நிர்மல் மன்னிச்சு விட்டுடேன் ஓடிடு...!



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக